அதிமுக பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும் : தேர்தலுக்குப் பிறகு டைம்ஸ் நவ் வெளியிட்ட கருத்துக்கணிப்பில் தகவல்

அதிமுக பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும் : தேர்தலுக்குப் பிறகு டைம்ஸ் நவ் வெளியிட்ட கருத்துக்கணிப்பில் தகவல்

செவ்வாய், மே 17,2016,

தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது தொடர்பாக டைம்ஸ் நவ் ஆங்கில செய்தி சேனலும் சி வோட்டர் நிறுவனமும் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் நேற்று மாலை 7 மணிக்குப் பிறகு வெளியிடப்பட்டன. அதில் அதிமுக பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

அதிமுக – 139, திமுக – 78, பிற கட்சிகள் – 17.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு 139, திமுக கூட்டணிக்கு 78, மற்ற கட்சிகளுக்கு 17 இடங்கள் கிடைக்கும் என டைம்ஸ் நவ் – சி வோட்டர் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.