அம்மா அழைப்பு மையத்தை பற்றி குறை கூறி பொது மக்கள் முன்னால் அசிங்கபட்ட ஸ்டாலின்

அம்மா அழைப்பு மையத்தை பற்றி குறை கூறி பொது  மக்கள் முன்னால்  அசிங்கபட்ட ஸ்டாலின்

புதன்கிழமை, ஜனவரி 27, 2016,

திமுக பொருளாளர் ஸ்டாலின் பொது மக்கள் முன்னால் மேடையில் பேசிக்கொண்டிருந்தபோது, முதலமைச்சர் தொடங்கி வைத்த அம்மா அழைப்பு மையத்தை பற்றி குறை கூறினார்.

பொது மக்கள் முன்னால் தனது தொகுதி மக்களுக்காக அறிவிக்கப்பட்ட எண்ணை எப்போது வேண்டுமானாலும் தொடர்புக்கொள்ளலாம் என்று கூறிய அவர், அந்த எண்ணுக்கு முயற்சித்தார். ஆனால், அது வேலை செய்யவில்லை.மறுபடியும் அந்த எண்ணுக்கு முயற்சித்தார். அப்போதும் அது வேலை செய்யவில்லை.

இதனால் பொது மக்கள் முன்னால் மேடையில் அசிங்கபட்ட ஸ்டாலின், பேச்சை வேறு தகவல்களோடு திசை திருப்பினார்.