உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவுக்கு மணிமண்டபம்:முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்புக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பாராட்டு

உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவுக்கு மணிமண்டபம்:முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்புக்கு அரசியல் கட்சித் தலைவர்கள்  பாராட்டு

ஞாயிறு, பெப்ரவரி 21,2016,

காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் பலியான 40 விவசாயிகளின் குடும்பங்களைச் சேர்ந்த வாரிசுதாரர்களுக்கு, தலா 5 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 2 கோடி ரூபாய் நிதியுதவி, உழவர் பெருந்தலைவர் திரு. நாராயணசாமி நாயுடுவுக்கு மணிமண்டபம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு,  பல்வேறு கட்சியை சேர்ந்த செ.கு.தமிழரசன்( குடியரசு) தனியரசு,( கொங்கு இளைஞர் பேரவை) கதிரவன்,( பார்வர்டு பிளாக்) நாராயணன்,( சமத்துவ மக்கள் கட்சி) ராமசாமி ( புதிய தமிழகம் ), அருண் சுப்ரமணியம் ( அதிருப்தி தேமுதிக ) உள்ளிட்ட உறுப்பினர்கள் பாராட்டு தெரிவித்தனர்.