கனமழை, வெள்ளம்: தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கனமழை, வெள்ளம்: தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் ஆய்வுக் கூட்டம்

18 November 2015

 

               வடகிழக்குப் பருவ மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்தும் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகள் குறித்தும் தலைமைச் செயலகத்தில் இன்று முதல்வர் ஜெயலலிதா தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

                                        இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் வளர்மதி, பி. தங்கமணி, எஸ். கேகுல இந்திரா, கே.டி. ராஜேந்திர பாலாஜி, சி. விஜயபாஸ்கர் உள்ளிட்டோரும், முக்கியத் துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

                    ஆய்வுக் கூட்டத்தில் வெள்ள பாதிப்பு நிலவரம் குறித்தும், மேற்கொள்ளப்பட்ட வரும் நிவாரணப் பணிகள் குறித்தும் முதல்வர் ஜெயலலிதா அதிகாரிகளுடன் கலந்தாலோசனை நடத்தினார்.