கொள்கைக்கு முரணான வகையில் செயல்பட்டதால் வடசென்னை வடக்கு மாவட்ட கழக நிர்வாகிகள் கே..பாலசுப்பிரமணி மற்றும் லயன் எஸ். ரவிச்சந்திரன் ஆகியோர் நீக்கம்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு