சட்டமன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பது என தமிழ்நாடு விஸ்வகர்ம கைவினைஞர்கள் சங்கக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

சட்டமன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பது என தமிழ்நாடு விஸ்வகர்ம கைவினைஞர்கள் சங்கக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

திங்கள் , பெப்ரவரி 29,2016,

தமிழகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பது என தமிழ்நாடு விஸ்வகர்ம கைவினைஞர்கள் சங்கக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாடு விஸ்வகர்ம கைவினைஞர்கள் சங்க அரசியல் விழிப்புணர்வு மாநாடு சென்னையில் இன்று நடைபெற்றது. தமிழகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பது என இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.