தமிழகத்தை மிகை மின்மாநிலமாக மாற்றுவதற்காக புதிய மின்உற்பத்தி திட்டங்களை விரைந்து செயல்படுத்த அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவு