தமிழக அரசின் செயல்பாடு திருப்தியாக உள்ளது: ஜி.கே.வாசன்

தமிழக அரசின் செயல்பாடு திருப்தியாக உள்ளது: ஜி.கே.வாசன்

17 November 2015

 

                  மழை நிவாரண உதவிகள் வழங்குவதில் தமிழக அரசின் செயல்பாடுகள் திருப்தியாக உள்ளது என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

 தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து கொட்டிதீர்த்துள்ள நிலையில் கடலூரில் வெள்ள சேதங்களை பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறிய ஜி.கே வாசன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், மழை நிவாரண உதவிகள் வழங்குவதில் தமிழக அரசின் செயல்பாடுகள் திருப்தியாக உள்ளது.என்று கூறினார்.