தலைமைச் செயலகத்தில் மகாத்மா காந்தியடிகளின் திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் ஜெயலலிதா மலர் தூவி மரியாதை

தலைமைச் செயலகத்தில் மகாத்மா காந்தியடிகளின் திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் ஜெயலலிதா மலர் தூவி மரியாதை

வெள்ளிக்கிழமை, ஜனவரி 29, 2016,

மகாத்மா காந்தியடிகளின் நினைவுநாளையொட்டி, அவரது திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் ஜெயலலிதா இன்று தலைமைச் செயலகத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனைத்தொடர்ந்து, தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா இன்று தலைமைச் செயலகத்தில், மகாத்மா காந்தியடிகளின் நினைவுநாளையொட்டி, அவரது திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில், இன்று தலைமைச் செயலகத்தில், மகாத்மா காந்தியடிகளின் நினைவுநாளையொட்டி, தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.