திருப்பரங்குன்றம், தஞ்சாவூர், அரவக்குறிச்சி மற்றும் நெல்லிதோப்பு அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு செல்லும் இடங்களில் எல்லாம் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு