பெட்ரோல் விலையுயர்வு : முதல்-அமைச்சர் ஜெயலலிதா கண்டனம்

பெட்ரோல் விலையுயர்வு : முதல்-அமைச்சர் ஜெயலலிதா கண்டனம்

திங்கள் , நவம்பர் 16,2015,

சென்னை : பெட்ரோல், டீசல் விலையுயர்விற்கு முதல்வர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, முதல்வர் ஜெயலலிதா வெ ளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ரூபாய் மதிப்பு மற்றும் உலக சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை கருத்தில் கொண்டு இந்த விலையுயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த விலையுயர்வை, மத்திய அரசு உடனே திரும்பப்பெற வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா அதில் குறிப்பிட்டுள்ளார்.