மதுரை மாவட்டத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த 14 குடும்பங்களுக்கும் தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு