முதலமைச்சர் ஜெயலலிதாவை,டாக்டர் வி. சாந்தா சந்திப்பு : பத்மவிபூஷண் விருது வழங்கிட மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தமைக்காக நன்றி தெரிவித்தார்

முதலமைச்சர் ஜெயலலிதாவை,டாக்டர் வி. சாந்தா சந்திப்பு : பத்மவிபூஷண் விருது வழங்கிட மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தமைக்காக நன்றி தெரிவித்தார்

வெள்ளிக்கிழமை, ஜனவரி 29, 2016,

முதலமைச்சர் ஜெயலலிதாவை, சென்னை புற்றுநோய் மருத்துவ நிலையத்தின் தலைவர் டாக்டர் வி. சாந்தா தலைமைச் செயலகத்தில் இன்று சந்தித்து, தனக்கு பத்மவிபூஷண் விருது வழங்கிட மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தமைக்காக நன்றி தெரிவித்தார்.

முதலமைச்சர் ஜெ ஜெயலலிதாவை, தலைமைச் செயலகத்தில் சென்னை புற்றுநோய் மருத்துவ நிலையத்தின் தலைவர் டாக்டர் வி. சாந்தா, இன்று சந்தித்து தனக்கு பத்மவிபூஷண் விருது வழங்கிட மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தமைக்காக நன்றி தெரிவித்தார். அப்போது, டாக்டர் வி. சாந்தாவுக்கு பத்மவிபூஷண் விருது அறிவிக்கப்பட்டமைக்காக, முதலமைச்சர் ஜெயலலிதா பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.