முதலமைச்சர் ஜெயலலிதாவை சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் டி.கே. ராஜேந்திரன் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்

முதலமைச்சர் ஜெயலலிதாவை சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் டி.கே. ராஜேந்திரன் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவை, தலைமைச் செயலகத்தில் சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் திரு. டி.கே. ராஜேந்திரன் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதாவை, அமெரிக்க நாட்டின் நியூயார்க் நகரில், வரும் 16-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நடைபெறவுள்ள உள்நாட்டு பாதுகாப்பு குறித்த “Home Land Security Dialogue” கூட்டத்தில், கலந்து கொள்வதற்காக அங்கு செல்வதையொட்டி, சென்னை பெருநகர் காவல்துறை ஆணையர் திரு. டி.கே. ராஜேந்திரன், தலைமைச் செயலகத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.