முதலமைச்சர் ஜெயலலிதாவை, தலைமைச் செயலகத்தில் இன்று, சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் M. வேணுகோபால், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் முதன்மை ஆசிரியர் பிரபு சாவ்லா ஆகியோர் சந்தித்தனர்.

முதலமைச்சர் ஜெயலலிதாவை, தலைமைச் செயலகத்தில் இன்று, சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் M. வேணுகோபால், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் முதன்மை ஆசிரியர் பிரபு சாவ்லா ஆகியோர் சந்தித்தனர்.

முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதாவை, தலைமைச் செயலகத்தில் இன்று, சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் திரு. M. வேணுகோபால், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் முதன்மை ஆசிரியர் திரு. பிரபு சாவ்லா ஆகியோர் சந்தித்து, தங்களது மகன்களின் திருமண நிகழ்ச்சிக்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்த வேண்டுமென்று கேட்டுக் கொண்டு அழைப்பிதழை வழங்கினர்.

முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதாவை, தலைமைச் செயலகத்தில் இன்று, சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் திரு. M. வேணுகோபால் குடும்பத்தினருடன் சந்தித்து, தனது மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்த வேண்டுமென்று கேட்டுக் கொண்டு அழைப்பிதழை வழங்கினார்.

முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதாவை, தலைமைச் செயலகத்தில் இன்று, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் முதன்மை ஆசிரியர் திரு. பிரபு சாவ்லா சந்தித்து, தனது மகன் திருமண விழாவிற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்த வேண்டுமென்று கேட்டுக் கொண்டு திருமண அழைப்பிதழை வழங்கினார்.