முதலமைச்சர் ஜெயலலிதாவை தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் ஜான் பாண்டியன் தனது குடும்பத்தினருடன் சந்தித்து வாழ்த்து பெற்றார்

முதலமைச்சர் ஜெயலலிதாவை தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் ஜான் பாண்டியன் தனது குடும்பத்தினருடன் சந்தித்து வாழ்த்து பெற்றார்

திங்கள் , நவம்பர் 30,2015,

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவை, தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் திரு. பி. ஜான் பாண்டியன் தனது பிறந்தநாளையொட்டி குடும்பத்தினருடன் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதாவை இன்று தலைமைச் செயலகத்தில், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் திரு. பி. ஜான் பாண்டியன் தனது பிறந்தநாளையொட்டி குடும்பத்தினருடன் சந்தித்து வாழ்த்துபெற்றார்.