முதலமைச்சர் ஜெயலலிதாவை புதுக்கோட்டை மாவட்டக் கழகச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள P.K. வைரமுத்து எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து ஆசி பெற்றார்

முதலமைச்சர் ஜெயலலிதாவை புதுக்கோட்டை மாவட்டக் கழகச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள P.K. வைரமுத்து எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து ஆசி பெற்றார்

ஞாயிறு, மார்ச் 06,2016,

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவை புதுக்கோட்டை மாவட்டக் கழகச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள திரு. P.K. வைரமுத்து எம்.எல்.ஏ.  நேற்று  நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகப் பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதாவை,  நேற்று புதுக்கோட்டை மாவட்டக் கழகச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள திரு. P.K. வைரமுத்து எம்.எல்.ஏ., நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.