முதலமைச்சர் ஜெயலலிதாவை, தலைமைச் செயலகத்தில் இன்று, ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் வேணு ஸ்ரீனிவாசன் சந்தித்தார்

முதலமைச்சர் ஜெயலலிதாவை, தலைமைச் செயலகத்தில் இன்று, ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் வேணு ஸ்ரீனிவாசன் சந்தித்தார்

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவை, தலைமைச் செயலகத்தில் இன்று, ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் திரு. வேணு ஸ்ரீனிவாசன் சந்தித்து, ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் மஹாசம்ப்ரோஷண அழைப்பிதழை வழங்கினார்.

முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதாவை, தலைமைச் செயலகத்தில் இன்று, ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவரும், T.V.S. மோட்டார் நிறுவனத் தலைவருமான திரு. வேணு ஸ்ரீனிவாசன் சந்தித்து, வரும் 18-ம் தேதி நடைபெறவுள்ள ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் மஹாசம்ப்ரோஷண அழைப்பிதழை வழங்கினார்.