ராஜீவ்காந்தி கொலை வழக்கு: 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு எடுத்துள்ள முடிவு, மனிதநேயம் மிக்க முடிவு என கட்சித் தலைவர்களும், தமிழ் ஆர்வலர்களும் பாராட்டு

ராஜீவ்காந்தி கொலை வழக்கு: 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு எடுத்துள்ள முடிவு, மனிதநேயம் மிக்க முடிவு என கட்சித் தலைவர்களும், தமிழ் ஆர்வலர்களும் பாராட்டு

வியாழக்கிழமை, மார்ச் 03, 2016,

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக, தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை, மனித நேய நடவடிக்கை என, தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனின் தாயார், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.