ராயப்பேட்டை பகுதியில் உள்ள துவக்கப் பள்ளிகளில் இயங்கி வரும் சத்துணவு மையங்களில் வழங்கப்பட்டு வரும் மதிய உணவு குறித்து அமைச்சர் திருமதி. பா. வளர்மதி ஆய்வு