வடகிழக்கு பருவமழையினால் உயிரிழந்தோரின் குடும்ங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல்

வடகிழக்கு பருவமழையினால் உயிரிழந்தோரின் குடும்ங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல்

வடகிழக்கு பருவமழையினால், உயிரிழந்தோரின் குடும்ங்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையினால், பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், மழையினால் உயிழந்தோரின் குடும்பங்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.