ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு நாடாளும் மக்கள் கட்சி ஆதரவு

ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு  நாடாளும் மக்கள் கட்சி ஆதரவு

வியாழன் , ஏப்ரல் 28,2016,

முதலமைச்சர் ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகர் தொகுதியில் அவருக்கு நாடாளும் மக்கள் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

இது குறித்து கார்த்திக் கூறும்போது, ‘முதலமைச்சர் மீது முழுமையான மரியாதை வைத்து உள்ளோம். இதனால் அவருக்கு எதிராக வேட்பாளரை நிறுத்துவது இல்லை என்று முடிவு செய்துள்ளோம்’ என்றார்.