கவர்னர் ரோசய்யாவுக்கு,முதல்வர் ஜெயலலிதா புத்தாண்டு வாழ்த்து:முதலமைச்சருக்கு ஆளுநர் நன்றி

கவர்னர் ரோசய்யாவுக்கு,முதல்வர் ஜெயலலிதா புத்தாண்டு வாழ்த்து:முதலமைச்சருக்கு ஆளுநர் நன்றி

வெள்ளி, ஜனவரி 01,2016,

புத்தாண்டையொட்டி கவர்னர் ரோசய்யாவுக்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முதல் – அமைச்சர் ஜெயலலிதா புத்தாண்டையொட்டி கவர்னர் கே.ரோசய்யாவுக்கு மலர்க்கொத்துடன் வாழ்த்துக்கடிதம் அனுப்பிவைத்தார். அந்த கடிதத்தில், மகிழ்ச்சியான 2016 புத்தாண்டில் தங்களுக்கு தங்கள் மனைவி மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

தனக்கு வாழ்த்து தெரிவித்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கவர்னர் ரோசய்யா தனது நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.