முதலமைச்சர் ஜெயலலிதா நலம் பெற தென்னிந்திய நடிகர் சங்க வர்த்தக சபை சார்பில் சிறப்பு யாகம்

முதலமைச்சர் ஜெயலலிதா நலம் பெற தென்னிந்திய நடிகர் சங்க வர்த்தக சபை சார்பில் சிறப்பு யாகம்

வெள்ளி, அக்டோபர் 21,2016,

முதலமைச்சர் ஜெயலலிதா பூரண நலம்பெற வேண்டி தென்னிந்திய நடிகர் சங்க வர்த்தக சபை சார்பில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் மந்திரங்களை உச்சரிக்கும் யாகம் நடைபெற்றது.

தென்னிந்திய நடிகர் சங்க வர்த்தக சபை தலைவர் கல்யாண் தலைமையில் தொடங்கிய இந்த யாகம் நாளையும் நடக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாகத்தில் நடிகர் சங்கத் தலைவர் நாசர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர். மே‌லும், தமிழகத்திலுள்ள பிரபல சிவன் கோயில்களிலுள்ள 30 சிவா‌ச்சாரியர்களும் இந்த யாகத்தில் பங்கேற்றனர்.