முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து

முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து

சனி,ஜனவரி 14,2017,

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று தனது 66வது பிறந்தயாளை, மிக எளிமையாக தேனியிலுள்ள தனது வீட்டில் கொண்டாடினார். இதில் குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்துகொண்டனர். பிறந்தநாளையொட்டி முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு, பிரதமர் மோடி தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். அப்போது, தமிழக மக்கள் சார்பில் பிரதமருக்கு சங்கராந்தி வாழ்த்தை முதல்வர் தெரிவித்தார்.

.