முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பிரதமர் நரேந்திர மோடிபிறந்த நாள் வாழ்த்து

முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பிரதமர் நரேந்திர மோடிபிறந்த நாள் வாழ்த்து

புதன், பெப்ரவரி 24,2016,

முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பிறந்த நாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டுள்ளார்.

முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு, பிரதமர் திரு. நரேந்திர மோடி, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிறந்த நாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். 

தொலைபேசியில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு, முதலமைச்சர் ஜெயலலிதா, தமது நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.