Ariyalur (State Assembly Constituency)

Tamil Nadu Assembly Election 2016 Results

 

Candidate Party Symbol No. of Votes
Thamarai S. Rajendran ADMK 88,523
Siva Sankar DMK 86,480
Jayavel DMDK 13,599
K. Thirumavalavan PMK 13,529

 

AIADMK MLA Mr. Thamarai S. Rajendran

 

 

15-1460690182-thamara-rajendran-ariyalur

Father Name Subburaya Udayar K
Party AIADMK
Age 56
Address No. 222, Nadutheru, Village- Venkatta Ramapuram, Post- Thamaraikulam, Kallankurichi Via, District- Ariylur
Mobile 9442358989
E-mail rajendiransthamarai@gmail.com

 

அரியலூரில் தாமரை.எஸ். ராஜேந்திரன் (அதிமுக) வெற்றி

 MLA Mr. Thamarai S. Rajendranவியாழன், மே 19,2016,

அரியலூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் தாமரை.எஸ்.ராஜேந்திரன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் எஸ்.எஸ்.சிவசங்கரனை விட 2,043 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

மொத்த வாக்குகள்: 2,48,219 பதிவானவை: 2,14,670, அஞ்சல் வாக்குகள்: 1126.

தாமரை.எஸ்.ராஜேந்திரன் (அதிமுக) 88,523, 2. எஸ். சிவசங்கரன் (திமுக) 86,480, 3.ராம.ஜெயவேல் (தேமுதிக)13,599, 4. க. திருமாவளவன் (பாமக) 13,529, 5. ஆர். விஜயகுமார் (சுயேச்சை) 1,348, 6. சி. பாஸ்கர் (ஐ.ஜே.கே.) 1330, 7. த.மாணிக்கம் (நாம் தமிழர்) 1,146, 8. வி. சவரி ஆனந்தம் (பகுஜன் சமாஜ்)675, 9. டி. வீரமணி (சுயேச்சை) 995, 10. பி. பழனிவேல் (சுயேச்சை )577, 11. ஆர். பத்மநாபன் (சுயேச்சை) 276, 12. டி. மாதேஸ்வரன் (விடியலை தேடும் இந்தியர்கள்) 231,13. ஏ. சத்தியசீலன்(லோக் (ஜன சக்தி) 291, 14. கே. கிருஷ்ணன்(சுயே) 182.

 

Achievements of Ex-AIADMK MLA Mr. Durai. Manivel

 

 MLA Mr. Durai. Manivel

Ex-AIADMK MLA Mr. Durai. Manivel

 

Father Name Duraisamy
Party AIADMK
Date of Birth 25th May 1959
Place of Birth Elandhakoodam
Marital Status Married; Four Children
Address Chennai: D4C, MLAs Quarters, Omanthoorar Government Estate, Chennai 600 002.
Mofussil: 4/15a4,Vaithiyanathapuram, Elandhakoodam Post, Ariyalur Taluk and District-621 851.
Telephone Chennai–Residence:     044-25368310
Mobile: +91 9443120315; 9443775816
E-mail mlaariyalur@tn.gov.in
Facebook https://www.facebook.com/DuraiManivelMLA-416302451805707/

Ariyalur (State Assembly Constituency)

Ariyalur is the legislative assembly that includes the city, Ariyalur. Until 2006, Ariyalur assembly constituency was part of Perambalur (Lok Sabha constituency). After 2006, it is part of Chidambaram (Lok Sabha constituency).

Total Voters

Male 1,23,751
Female: 1,26,508
Transgender
Total 2,50,259

அரியலூரை தன்னிறைவு பெற்ற மாவட்டமாக மாற்றுவேன்:அதிமுக வேட்பாளர் தாமரை எஸ்.ராஜேந்திரன்

மே 14,2016,

அனைத்து அடிப்படை தேவைகளும் நிறைவேற்றப்பட்டு, தன்னிறைவு பெற்ற மாவட்டமாக அரியலூரை மாற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுப்பேன் என்றார் அதிமுக வேட்பாளர் தாமரை எஸ்.ராஜேந்திரன்.

அரியலூர் நகராட்சி தாமரைக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அவர் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியது:பிறக்கும் குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைவருக்கும் நல்ல திட்டங்களை கொண்டு வந்தவர் முதல்வர் ஜெயலலிதா.ஏழை பெண்களுக்கு திருமண உதவித்தொகை, கர்ப்பிணி தாய்மார்களுக்கு பிரசவ நிதி, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச ம+டிக்கணினி, கல்வித் உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை வழங்கியவர் முதல்வர் ஜெயலலிதா.

அவர் தலைமையில் மீண்டும் நல்லாட்சி அமையவும், எனக்கு வாக்களிக்க வேண்டும். நான் வெற்றி பெற்றால் அரியலூர் மாவட்டத்தில் அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றுவேன்.மாவட்டத்தில் குடிநீர், சாக்கடை வசதி, சிமென்ட் ஆலைகளினால் ஏற்படும் பிரச்னைகள் தீர்க்க நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

அப்போது எம்.எல்.ஏ. துரை.மணிவேல், முன்னாள் எம்.எல்.ஏ. பாளை. அமரமூர்த்தி, அதிமுக நகரச் செயலர் கண்ணன், அவைத் தலைவர் கணேசன் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

அரியலூரில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

மே 13,2016,

அரியலூர் அருகே கல்லங்குறிச்சி, தாமரைகுளம் உள்ளிட்ட பகுதியில் அதிமுக வேட்பாளர் தாமரை எஸ். ராஜேந்திரன் வியாழக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

தமிழகத்தில் நல்லாட்சி நடத்தி வருபவர் முதல்வர் ஜெயலலிதா. கடந்த தேர்தல் அறிவித்த அனைத்து திட்டங்களையும் அவர் நிறைவேற்றியுள்ளார். ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம், திருமண உதவித் தொகை இப்படி எண்ணற்ற மக்கள் நலன் காக்கு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். இந்த தேர்தலில் என்னை வெற்றி பெறச் செய்தால், தேர்தல் அறிக்கையில் அறிவித்த அனைத்து திட்டங்களும் அரியலூர் மாவட்டத்துக்கு கிடைக்கு நடவடிக்கை எடுப்பேன். அரியலூரில் புதை சாக்கடை திட்டப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

வாக்கு சேகரிப்பின்போது எம்.எல்.ஏ. துரை.மணிவேல், முன்னாள் எம்.எல்.ஏ. பாளை.அமரமூர்த்தி, மாவட்ட அவைத் தலைவர் கணேசன்,மாணவரணிச் செயலர் சங்கர், நகரச் செயலர் கண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

திருமானூர் அருகே கொள்ளிடத்தில் தடுப்பணை:அதிமுக வேட்பாளர் வாக்குறுதி

மே 12,2016,

அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே கொள்ளிடத்தில் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுப்பேன் என்றார் அரியலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் தாமரை. எஸ். ராஜேந்திரன்.

திருமானூர் பகுதிகளில் புதன்கிழமை அவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் தெரிவித்தது:

மக்களால் நான், மக்களுக்காக நான் என்ற உயர்ந்த லட்சியத்துடன் தமிழகத்தில் ஆட்சி நடத்தி வருபவர் முதல்வர் ஜெயலலிதா. 2011 பேரவைத் தேர்தலின் போது அறிவித்த அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றியவர் முதல்வர் ஜெயலலிதா. ஏழைகளின் பசியைப் போக்க அம்மா உணவகம் மற்றும் அம்மா மருந்தகம், அம்மா சிமென்ட், அம்மா குடிநீர் என மக்கள் நலன்காக்கும் திட்டங்களை அறிவித்து, அவற்றை உடனடியாக செயல்பாட்டுக்குக் கொண்டுவந்தார்.

ஏழை பெண்களுக்கு திருமண உதவித்தொகை, தாலிக்குத் தங்கம் போன்ற எண்ணற்ற திட்டங்களை முதல்வர் செயல்படுத்தினார். மீண்டும் ஜெயலலிதா முதல்வரானதும், கொள்ளிடத்தில் தடுப்பணை கட்ட நிச்சயமாக நடவடிக்கை எடுப்பேன். திருமானூரில் நவீன அரிசி ஆலை, தீயணைப்பு நிலையம், தனி வருவாய் வட்டம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என்றார் அவர்.

வாக்கு சேகரிப்பின் போது, சட்டப்பேரவை உறுப்பினர் துரை. மணிவேல், முன்னாள் உறுப்பினர் பாளை. அமரமூர்த்தி மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.

 

அதிமுக வேட்பாளர் தாமரை.எஸ்.ராஜேந்திரன் வாக்கு சேகரிப்பு

மே 04,2016,

அரியலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளர் தாமரை.எஸ்.ராஜேந்திரன் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தார்.

அரியலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சிறுவளூர், மின்நகர், ராஜீவ்நகர், வாலாஜ நகரம், தெம்மானம், வெங்கடகிருஷ்ணாபுரம், குறிச்சிநத்தம், புதுப்பாளையம், நெறிஞ்சிக்கோரை, கருங்காய்கொட்டாய், ரெட்டிப்பாளையம்,புள்ளிக்குளம்,நாயக்கர்பாளையம்,வெளிப்பிரிங்கியம்,ஆதனூர்,முனியாங்குறிச்சி,புத்தூர்,சந்திரபாளையம்,கணக்கான்பாளையம்,நாகமங்கலம்,மாதாக்கோயில்,அண்ணாநகர்,பட்டான்குறிச்சி,அரசுகாரன்கொட்டாய்,காஞ்சிலிக்கொட்டாய்,ஒரத்தூர்,விளாங்குடி,கீழவிளாங்குடி ஆகிய கிராமங்களில் அவர் வாக்கு சேகரித்தார். அப்போது எம்.எல்.ஏ. துரை.மணிவேல், முன்னாள் எம்.எல்.ஏ. இளவழகன், ஒன்றியச் செயலர் செல்வராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளர் பிரசாரம்

மே 03,2016,

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளர் தாமரை. எஸ். ராஜேந்திரன் திங்கள்கிமை பிரசாரம் செய்தார்.

திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வண்ணம்புத்தூர், எரக்குடி, வெங்கனூர், கரைவெட்டி, கீழகாவட்டாங்குறிச்சி, பாளையபாடி, மஞ்சமேடு, முடிகொண்டான் உள்ளிட்ட கிராமங்களில் அவர் பிரசாரம் செய்தார்.பிரசாரத்தின்போது, எம்.பி. சந்திரகாசி, எம்.எல்.ஏ. துரைமணிவேல், முன்னாள் எம்.எல்.ஏ. பாளை. அமரமூர்த்தி, அவைத் தலைவர் கணேசன், மாணவரணிச் செயலர் சங்கர் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு அதிமுகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனர்.

 

அதிமுக வேட்பாளர் தாமரை எஸ். ராஜேந்திரனுக்கு ஆதரவாக நடிகை விந்தியா பிரசாரம்

மே 02,2016,

அரியலூரில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தாமரை எஸ். ராஜேந்திரனுக்கு ஆதரவாக நடிகை விந்தியா சனிக்கிழமை இரவு பிரசாரம் மேற்கொண்டார்.

பிரசாரத்தின்போது அவர் பேசியது: 2006-11 வரையிலான திமுக ஆட்சியின்போது, குளங்கள், ஏரிகள், குட்டைகள் எல்லாம் தூர்வாரி விற்பனை நிலங்களாக மாற்றப்பட்டன. மீத்தேன் திட்டம், அரியலூரில் பாறை எரிவாயு (ஷேல் காஸ்) திட்டங்களை கொண்டு வந்து விவசாயத்தை அழித்த திமுக, இன்று தனது தேர்தல் அறிக்கையில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்யப்படும், ஏரி-குளங்கள் தூர்வாரப்படும் எனக் கூறியுள்ளது. விவசாயத்தை அழித்தவர்கள் யார் என்பதை விவசாயிகள் சிந்தித்து பார்க்க வேண்டும். கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்த கருணாநிதி, தற்போது நான் ஆட்சிக்கு வந்தால் கச்சத்தீவை மீட்பேன் எனறும், அண்ணா உணவகம் அமைக்கப்படும் என்று கூறி வருகிறார். திமுகவினர்களே உங்களது தேர்தல் அறிக்கைகளில் கூறப்பட்டவைகள் அனைத்தும், தற்போது முதல்வர் ஜெயலலிதா செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை திருடி தேர்தல் அறிக்கையாக வெளியிட்டு இருக்கிறார் கருணாநிதி.  எனவே, திமுகவுக்கு வாக்களித்தால் கருணாநிதியின் குடும்பம் மட்டுமே மேம்படும்.  தமிழகம் நலன் காக்கப்பட வேண்டுமெனில் அதிமுக சார்பில் அரியலூரில் போட்டியிடும் தாமரை. எஸ். ராஜேந்திரனுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று பொதுமக்களிடம் அவர் கேட்டுக்கொண்டார்.

பிரசாரத்தின் போது, எம்.பி. சந்திரகாசி, எம்.எல்.ஏ. துரை.மணிவேல், முன்னாள் எம்.எல்.ஏ. பாளை.து.அமரமூர்த்தி, அவைத் தலைவர் கணேசன்,மாணவரணிச் செயலர் சங்கர், நகரச் செயலர் சங்கர், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை, அண்ணா தொழிற்சங்கம் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

அதிமுக வழக்குரைஞர்கள் ஆலோசனைக் கூட்டம்

மே 01,2016,

அரியலூர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் வழக்குரைஞர் பிரிவு சார்பில் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, அதிமுக வழக்குரைஞர் பிரிவு செயலர் வெங்கடாஜலபதி தலைமை வகித்தார். சிதம்பரம் தொகுதி மக்களவை உறுப்பினர் சந்திரகாசி பங்கேற்று, அரியலூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் தாமரை. எஸ். ராஜேந்திரனை அறிமுகப்படுத்தி பேசுகையில், அதிமுக வேட்பாளரின் வெற்றிக்கு வழக்குரைஞர்கள் அனைவரும் தீவிரமாக பணியாற்ற வேண்டும். தொண்டர்கள் தங்களது கருத்து வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்றார்.

கூட்டத்தில், சட்டப்பேரவை உறுப்பினர் துரை. மணிவேல், முன்னாள் உறுப்பினர் பாளை. து. அமரமூர்த்தி, அவைத் தலைவர் கணேசன், மாணவரணிச் செயலர் சங்கர், நகரச் செயலர் கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திருமானூர் பகுதிகளில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

ஏப்ரல் 27, 2016,

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளர் தாமரை எஸ். ராஜேந்திரன் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தார்.

திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளான பழனியாண்டிநகர், ஏ.வி.கே. காலனி, பளிங்காநத்தம்,சன்னாவூர், விளாகம், செம்பியக்குடி, குலமாணிக்கம், அடைக்கலபுரம்,

வைத்தியநாதபுரம், பாக்கியநாதபுரம், மணல்மேடு, கண்டராதித்தம், புதுக்கோட்டை,

திருமழபாடி உள்ளிட்ட பகுதிகளில் அவர் வாக்கு சேகரித்தார். அவருடன் எம்.பி. சந்திரகாசி, எம்.எல்.ஏ. துரை.மணிவேல், முன்னாள் எம்.எல்.ஏ. பாளை.அமரமூர்த்தி, அவைத் தலைவர் கணேசன், மாணவரணிச் செயலர் சங்கர் ஒன்றிய நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அரியலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளர் தாமரை. எஸ். ராஜேந்திரன் பிரசாரம்

ஏப்ரல் 26, 2016,

அரியலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளர் தாமரை. எஸ். ராஜேந்திரன் திங்கள்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அரியலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட இடையாத்தான்குடி, வைப்பம், கல்லக்குடி, கருப்பிலாக்கட்டளை,கீழவண்ணம், ஏழேரி, வாழைகுழி,ஆலந்துறையார்கட்டளை,கீழகாங்கியனூர்,மேலகாங்கியனூர்,சிறுதொண்டான்கானி,சுண்டக்குடி,ஒட்டக்கோயில்,ஆதனூர்,ஓரியூர்,நானங்கூர்,புத்தூர்,சிலுப்பனூர்,புங்கங்குழி,ஆண்டிப்பட்டக்காடு,வல்லக்குளம்,தெற்கு குடிசல்,பெரியத்திருக்கோணம்,

செட்டித்திருக்கோணம் உள்ளிட்ட பகுதிகளில் அவர் பிரசாரம் செய்தார்.

பிரசாரத்தின்போது, எம்.பி. சந்திரகாசி, எம்.எல்.ஏ. துரை. மணிவேல், முன்னாள் எம்.எல்.ஏ. பாளை. அமரமூர்த்தி, அவைத் தலைவர் கணேசன், மாணவரணிச் செயலர் சங்கர்,இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை,எம்.ஜி.ஆர் மன்ற நிர்வாகிகள்,கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு இரட்டை இலைக்கு வாக்கு கேட்டனர்.

 

அரியலூர் தொகுதி வேட்பாளர் தாமரை ராஜேந்திரனை அறிமுகப்படுத்தி அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்

அரியலூர் தொகுதி வேட்பாளர் தாமரை ராஜேந்திரனை அறிமுகப்படுத்தி அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்ஏப்ரல் 17, 2016,

அரியலூரில் உள்ள அ.தி.மு.க. தேர்தல் அலுவலகத்தில் கட்சி செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. தொகுதி செயலாளர் சேட்டு என்கிற ராஜேந்திரன் தலைமை தாங்கினார். அரியலூர் எம்.எல்.ஏ. துரைமணிவேல், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் இளவழகன், பாளை.அமரமூர்த்தி, சந்திரகாசி எம்.பி. பேசினர். அரியலூர் தொகுதி வேட்பாளர் தாமரை ராஜேந்திரனை அறிமுகப்படுத்தி தமிழக வீட்டு வசதி, நகர்புற வளர்ச்சித்துறை மற்றும் வேளாண்மை துறை அமைச்சர் வைத்திலிங்கம் பேசினார். கூட்டத்தில் அ.தி.மு.க நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.

 

 

அரியலூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் தாமரை ராஜேந்திரன் தலைமையில் தேர்தல் அலுவலகம் திறப்பு

அரியலூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் தாமரை ராஜேந்திரன் தலைமையில் தேர்தல் அலுவலகம் திறப்பு ஏப்ரல் 16, 2016,

திருமானூரில் தமிழக சட்ட மன்ற தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க ஒன்றிய தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட செயலாளரும், அரியலூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளருமான தாமரை ராஜேந்திரன் தலைமை வகித்தார். துரை மணிவேல் எம்.எல்.ஏ., மாவட்ட அவைத்தலைவர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் குமரவேல் வரவேற்றார். ஒன்றிய தேர்தல் அலுவலகத்தை சந்திரகாசி எம்.பி. திறந்து வைத்தார். விழாவில் மாவட்ட மாணவரணி செயலாளர் சங்கர், மாவட்ட பிரதிநிதி தங்க தென்னரசு, ஒன்றிய கவுன்சிலர் சரவணன், ஒன்றிய மாணவரணி பாவேந்தன் உள்ளிட்ட அ.தி.மு.க. வினர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் சம்புலிங்கம் நன்றி கூறினார்.

 

 

அரியலூர் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் தாமரை ராஜேந்திரன் பிரசாரத்தை தொடங்கினார்

AriyalurJayankondam-seats-Digg-The-candidates-beganஞாயிறு, ஏப்ரல் 10,2016,

அரியலூர் தொகுதிஅ.தி.மு.க. வேட்பாளராக மாவட்ட செயலாளர் தாமரை ராஜேந்திரனை, அ.தி.மு.க. பொது செயலாளர் ஜெயலலிதா அறிவித்தார். அதனை தொடர்ந்து அரியலூர் புற வழிச்சாலையில் தேர்தல் அலுவலகத்தை துரைமணிவேல் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். அங்கு கூடியிருந்த கட்சியினரிடையே வேட்பாளர் தாமரை ராஜேந்திரன் பேசினார். இதையடுத்து அரியலூர் அருகே உள்ள தவுத்தாய்குளம் பகுதியில் உள்ள அம்மன் கோவிலில் வழிபட்டு தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். அங்கு வீடு, வீடாக சென்று மக்களிடம் அ.தி.மு.க.வின் கடந்த கால சாதனைகளை விளக்கி கூறி தாமரை ராஜேந்திரனுடன் அ.தி.மு.க.வினர் வாக்கு சேகரித்தனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மாணவரணி செயலாளர் சங்கர், ஒன்றிய செயலாளர் செல்வராஜ், ஊராட்சி தலைவர் அண்ணாத்துரை, கிளைசெயலாளர் சரவணன், வழக்கறிஞர்கள் சண்முகம், ராமகோவிந்தராஜன், வெங்கடாசலபதி உள்பட அ.தி.மு.கவினர் திரளானோர் கலந்து கொண்டனர். தலைமை கழகத்தின் மூலம் அனுப்பப்பட்ட பிரசார வேனில் 5 ஆண்டு சாதனைகள் பற்றிய படங்கள் காட்டப்பட்டன.

 

Legislative Assembly Election Results

Assembly Duration Winner Party Votes
Fifth 1971-77 G. Sivaperumal DMK 48320
Sixth 1977-80 T. Arumugam DMK 31380
Seventh 1980-84 T. Arumugam DMK 45980
Eighth 1984-89 S. Purushothaman ADMK 56815
Ninth 1989-91 T. Arumugam DMK 47353
Tenth 1991-96 S. Manimegalai ADMK 64680
Eleventh 1996-01 D. Amaramoorthy TMC 62157
Twelfth 2001-06 P. Elavazhagan ADMK 52676
Thirteenth 2006-2011 D. Amaramoorthy INC 60089
Fourteenth 2011-2016 Durai. Manivel ADMK 88726
Fifteenth 2016- Thamarai S. Rajendran ADMK 88,523

History of Ariyalur District

Gangaikonda Cholapuram TempleAriyalur district has a very rich and glorious past. Its antiquity dates back to the period of Prehistoric Civilization which flourished about 2 lakh years ago.

Ariyalur is a town and district headquarters of Ariyalur district in the South Indian state of Tamil Nadu. The town is located at a distance of 310 km (190 mi) from the state capital Chennai.

Ariyalur is believed to have obtained its name from Hari Nindra Oor, meaning the place where Hindu god Vishnu had his presence. Ariyalur was a part of the erstwhile Trichinopoly District until India’s independence in 1947 and Tiruchirappalli district until 1995, Perambalur district until 2007 and subsequently a part of the newly formed Ariyalur district. The town is a part of the fertile Cauvery Delta and the major profession in the town is agriculture.

Ariyalur is administered by a municipality established in 1994. As of 2011, the municipality covered an area of 7.62 km2 (2.94 sq mi) and had a population of 28,902. Ariyalur comes under the Ariyalur assembly constituency which elects a member to the Tamil Nadu Legislative Assembly once every five years and it is a part of the Chidambaram constituency which elects its Member of Parliament (MP) once in five years. Roadways are the major mode of transportation to the town and it also has rail connectivity. The nearest seaport is Karaikal port, located 95 km (59 mi) away, while the nearest airport is the Tiruchirappalli International Airport, located 76 km (47 mi) away from the town.

 

Ariyalur District MapAriyalur Area

Area Sq. Km: 1,940

Ariyalur Population

Male: 374,703
Female: 380,191
Total: 7,54,894

Literacy Rates

Male: 81.2%
Female: 61.7%
Total: 71.3%