Jayankondam

Tamil Nadu Assembly Election 2016 Results

 

Candidate Party Symbol No. of Votes
Ramajeyalingam.J.K.N ADMK 75,672
Gurunathan.J PMK 52,738
G. Rajendran INC 46,868
Kanthasamy MDMK 21,405

 

AIADMK MLA Mr. Ramajeyalingam.J.K.N

 

MLA Mr. Ramajeyalingam.J.K.N

Father Name NAGAMUTHU
Party AIADMK
Age 63
Address NO 7/245,SOUTH STREET, KUNDAVELI VILLAGE,UDAYARPALAYAM, ARIYALUR
Mobile 9965885157
E-mail j.k.nramajeyalingam2016@gmail.com

 

ஜயங்கொண்டத்தில் ராமஜெயலிங்கம் (அதிமுக) வெற்றி

 

வியாழன், மே 19,2016,

MLA Mr. Ramajeyalingam.J.K.Nஅரியலூர் மாவட்டத்துக்கு உட்பட்ட ஜயங்கொண்டம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஜெ.கே.என். ராமஜெயலிங்கம் தனக்கு அடுத்தபடியாக வந்த பாமக வேட்பாளர் ஜெ. குருவை விட 22,934 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

1.ஜெ.கே.என். ராமஜெயலிங்கம் (அதிமுக) 75672, 2. ஜெ. குரு (பாமக) 52,738, 3. ஜி. ராஜேந்திரன் (காங்கிரஸ்) 46, 868, 4. எம்.எஸ். கந்தசாமி (மதிமுக) 21,405, 5. ஜி. கிருஷ்ணமூர்த்தி (பாஜக) 1092, 6. என். உலகநாதன் (தேசியவாத காங்கிரஸ்) 414, 7. எஸ். சின்னதுரை (பகுஜன் சமாஜ்) 584 , 8. ஆர். கிருஷ்ணமூர்த்தி(நாம் தமிழர்) 1325, 9. டி. அலங்காரமேரி (சுயேச்சை) 263, 10. ஜி. கருணாகரன் (சுயேச்சை) 312, 11. இருளப்பூ செல்வகுமார் (சுயேச்சை) 350, 12. பி. செல்வமணி (சுயேச்சை) 202, 13. சி. மகேஷ் (சுயேச்சை) 258, 14. எஸ். ராஜ்குமார் (சுயேச்சை) 605

 

Jayankondam is a state assembly constituency in Tamil Nadu.

Total Voters:

Male 1,23,751
Female: 1,26,508
Transgender
Total 2,50,259

AIADMK Candidate of Legislative Assembly Election, 2016

 

MLA Mr. Ramajeyalingam.J.K.N

 

 

 

 

 

 

 

அ.தி.மு.க. தேர்தல் அலுவலகம் திறப்பு: ஜெயங்கொண்டம் தொகுதி வேட்பாளர் ராம ஜெயலிங்கத்தை அ.தி.மு.க. நிர்வாகிகள் அறிமுகப்படுத்தி வைத்தனர்

அ.தி.மு.க. தேர்தல் அலுவலகம் திறப்புஏப்ரல் 19, 2016,

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தொகுதி அ.தி.மு.க தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடந்தது. ஆண்டிமடம் ஒன்றிய செயலாளர் சிங்காரம் தலைமை தாங்கினார். சந்திரகாசி எம்.பி. தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார். அரியலூர் மாவட்ட செயலாளர் தாமரை ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். ஜெயங்கொண்டம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ராம ஜெயலிங்கத்தை அ.தி.மு.க. நிர்வாகிகள் அறிமுகப்படுத்தி வைத்தனர். பின்னர் ஆண்டிமடம் கடைவீதியில் உள்ள தெருக்களில் வேட்பாளர் ராமஜெயலிங்கம் உள்பட அ.தி.மு.க.வினர் அ.தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களையும், சாதனைகளையும் எடுத்து கூறி வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் மாநிலங்களவை உறுப்பினர் இளவரசன், முன்னாள் மாவட்ட செயலாளர் கவிதா ராஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர் தங்க.பிச்சைமுத்து, ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் அன்பழகன் உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

 

ஜெயங்கொண்டம் தொகுதியில் அ.தி.மு.க. தேர்தல் அலுவலகம் திறப்பு

ஞாயிறு, ஏப்ரல் 10,2016,

ஜெயங்கொண்டம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் தேர்தல் அலுவலகத்தை ஜெயங்கொண்டம்-சிதம்பரம் சாலையில் முன்னாள் எம்.பி. இளவரசன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அப்போது ஜெயங்கொண்டம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஜே.கே.என். ராமஜெயலிங்கம், மாவட்ட துணை செயலாளர் தங்க பிச்சைமுத்து, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் அறிவு என்கிற சிவசுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர் கல்யாண சுந்தரம், நகர செயலாளர் செல்வராஜ், மாவட்ட பொறுப்பாளர் கந்தசாமி உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் உடன் இருந்தனர். அதனை தொடர்ந்து அலுவலகத்திற்கு அருகில் வசிக்கும் பொதுமக்களிடம் அ.தி.மு.க.வினர் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

 

Legislative Assembly Election Results

Assembly Duration Winner Party Votes
Fifteenth 2016- Ramajeyalingam.J.K.N ADMK 75,672
Fourteenth 2011-2016 Guru @ Gurunathan J PMK 92739
Thirteenth 2006-2011 Rajendran.K AIADMK 61999
Twelfth 2001-06 Annadurai.S. ADMK 70948
Eleventh 1996-01 Ganesan K.C. DMK 52421
Tenth 1991-96 Chinnappan K. K. INC 49406
Ninth 1989-91 Ganesan K. C. DMK 22847
Eighth 1984-89 Masilamani, N. INC 57468
Seventh 1980-84 Thangavelu, P. INC(I) 39862
Sixth 1977-80 V. Karunamurthy ADK 35540
Fifth 1971-77 A. Chinnasamy DMK 41627

History of Ariyalur District

Gangaikonda Cholapuram TempleAriyalur district has a very rich and glorious past. Its antiquity dates back to the period of Prehistoric Civilization which flourished about 2 lakh years ago.

Ariyalur is a town and district headquarters of Ariyalur district in the South Indian state of Tamil Nadu. The town is located at a distance of 310 km (190 mi) from the state capital Chennai.

Ariyalur is believed to have obtained its name from Hari Nindra Oor, meaning the place where Hindu god Vishnu had his presence. Ariyalur was a part of the erstwhile Trichinopoly District until India’s independence in 1947 and Tiruchirappalli district until 1995, Perambalur district until 2007 and subsequently a part of the newly formed Ariyalur district. The town is a part of the fertile Cauvery Delta and the major profession in the town is agriculture.

Ariyalur is administered by a municipality established in 1994. As of 2011, the municipality covered an area of 7.62 km2 (2.94 sq mi) and had a population of 28,902. Ariyalur comes under the Ariyalur assembly constituency which elects a member to the Tamil Nadu Legislative Assembly once every five years and it is a part of the Chidambaram constituency which elects its Member of Parliament (MP) once in five years. Roadways are the major mode of transportation to the town and it also has rail connectivity. The nearest seaport is Karaikal port, located 95 km (59 mi) away, while the nearest airport is the Tiruchirappalli International Airport, located 76 km (47 mi) away from the town.

 

Ariyalur District MapAriyalur Area

Area Sq. Km: 1,940

Ariyalur Population

Male: 374,703
Female: 380,191
Total: 7,54,894

Literacy Rates

Male: 81.2%
Female: 61.7%
Total: 71.3%