தோல்விபயம் காரணமாக வன்முறையை அரங்கேற்றிவரும் தி.மு.கவினர் – மதுரையில் அ.இ.அ.தி.மு.கவினர் மீது தாக்குதல் நடத்தி அராஜகம் – காவல்நிலையத்தின் மீதும் கற்களை வீசியதால் பரபரப்பு

தோல்விபயம் காரணமாக வன்முறையை அரங்கேற்றிவரும் தி.மு.கவினர் – மதுரையில் அ.இ.அ.தி.மு.கவினர் மீது தாக்குதல் நடத்தி அராஜகம் – காவல்நிலையத்தின் மீதும் கற்களை வீசியதால் பரபரப்பு

மதுரை மத்திய தொகுதிக்குட்பட்ட ஜெய்ஹிந்த்புரத்தில், தோல்விபயம் காரணமாக, தி.மு.கவினர் அ.இ.அ.தி.மு.க.வினரை தாக்கி அராஜகத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், காவல்நிலையத்தின் மீதும் கற்களை வீசி, தி.மு.க.வினர் வன்முறையில் ஈடுபட்டதை கண்டு பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். தமிழக சட்டமன்றப் பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 11 நாட்களே நிலையில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் சூறாவளி பிரச்சாரம் காரணமாக, 234 தொகுதிகளிலும் அ.இ.அ.தி.மு.க அமோக வெற்றிபெற்று முதலமைச்சர் தலைமையில் தொடர்ந்து நல்லாட்சி அமையும் நிலை உருவாகியுள்ளது. முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு

முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிறப்பான நடவடிக்கையால், கோபிசெட்டிப்பாளையத்தில் சுமார் 41 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு கால்வாய்களில் கான்கிரீட் தளம் – கடைமடைப் பகுதிவரை தண்ணீர் செல்ல வழிவகை செய்த முதலமைச்சருக்கே தங்கள் ஆதரவு என விவசாயிகள் உறுதி

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் சிறப்பான நடவடிக்கையால், கோபிசெட்டிப்பாளையத்தில் சுமார் 41 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு கால்வாய்களில் கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், கடைமடைப்பகுதிவரை தண்ணீர் தங்குதடையின்றி செல்ல வழிவகை ஏற்படுத்திக்கொடுத்த முதலமைச்சருக்கே தங்கள் ஆதரவு என விவசாயிகள் உறுதிபடத் தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் முனைப்பான நடவடிக்கைகளால், தமிழகத்தில் இரண்டாம் பசுமைப்புரட்சியை ஏற்படுத்தப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண்கருவிகள், தட்டுப்பாடின்றி உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள், விதைகள் உள்ளிட்டவைகள் வழங்கப்படுகின்றன. இதனால், வேளாண்துறையில்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 100 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் நிறைவேற்றம் – முதலமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் பாராட்டு

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 100 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் நிறைவேற்றம் – முதலமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் பாராட்டு

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகளின் குடிநீர் தேவை, யானை தடுப்பு அகழிகள் மற்றும் வனக்குழு மேம்பாட்டு கடன் வசதி என சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஏராளமான பணிகளை வெற்றிகரமாக நிறைவேற்றி இருப்பதால், வனப்பகுதியை ஒட்டிய கிராம மக்கள் பலரும் நன்றி தெரிவித்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள சத்தியமங்கலம் வனப்பகுதி ஆயிரத்து 455 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டதாகும். அடர்ந்த வனம் மற்றும் மலை சார்ந்த இப்பகுதி, சத்தியமங்கலம், ஆசனூர் ஆகிய

ஈரோடு மாவட்டத்தில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுவரும் மழைநீர் சேகரிப்பு திட்டம் – விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்கு போதுமான தண்ணீர் கிடைப்பதால், முதலமைச்சருக்கு பொதுமக்கள் நன்றி

ஈரோடு மாவட்டத்தில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுவரும் மழைநீர் சேகரிப்பு திட்டம் – விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்கு போதுமான தண்ணீர் கிடைப்பதால், முதலமைச்சருக்கு பொதுமக்கள் நன்றி

மழைநீர் சேகரிப்பு திட்டத்தால் ஈரோடு மாவட்டத்தில் நிலத்தடி நீர் உயர்ந்துள்ளது. இதன்மூலம், விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்கு போதுமான தண்ணீர் கிடைப்பதால், முதலமைச்சருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா செயல்படுத்தியுள்ள பல்வேறு திட்டங்களில் மழைநீர் சேகரிப்பு திட்டம் முக்கிய பங்காற்றுகிறது. அதன்படி, பல்வேறு பகுதிகளில் நிலத்தடி நீர் வெகுவாக உயர்ந்துள்ளது. இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில், விவசாய நிலங்களில், தேவையான அளவுக்கு நிலத்தடி நீர் உயர்ந்துள்ளதால், குடிநீர் தேவையும் பூர்த்தி செய்யப்படுகிறது. மாநகராட்சிக்கு உட்பட்ட

தமிழக சட்டமன்றப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர்கள் மற்றும் கழக நட்சத்திரப் பேச்சாளர்கள் அனல் பறக்கும் பிரச்சாரம் – முதலமைச்சர் ஜெயலலிதாவின் சாதனைகளை எடுத்துரைத்து, இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு

தமிழக சட்டமன்றப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் வரலாற்றுச் சாதனைகளையும், எண்ணிலடங்கா மக்கள் நலத்திட்டங்களையும் எடுத்துரைத்து, இரட்டை இலை சின்னத்திற்கு பேராதரவு திரட்டி வருகின்றனர். முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா போட்டியிடும் சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதியில், கழக நிர்வாகிகள் நாள்தோறும் தீவிர வாக்குசேகரிப்பில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் நிலையில், நேதாஜி நகரில் நேற்று

அரசு போக்குவரத்துக் கழக நடத்துநர்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கான முழு உடல் பரிசோதனை திட்டம் – காலத்திற்கேற்ற மிகச் சிறப்பான திட்டம் என போக்குவரத்துக் கழக பணியாளர்கள் பாராட்டு

அரசு போக்குவரத்துக் கழக நடத்துநர்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கான முழு உடல் பரிசோதனை திட்டம் – காலத்திற்கேற்ற மிகச் சிறப்பான திட்டம் என போக்குவரத்துக் கழக பணியாளர்கள் பாராட்டு

அரசு போக்குவரத்துக் கழக நடத்துநர்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கான முழு உடல் பரிசோதனை திட்டம் காலத்திற்கேற்ற மிகச் சிறப்பான திட்டம் என்றும், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் சீரிய சிந்தனையில் உருவான இத்திட்டம் மூலம் தங்களின் உடல்நலத்திற்கு உத்தரவாதம் கிடைத்திருப்பதாகவும் அரசு போக்குவரத்துக் கழக பணியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். போக்குவரத்து நெரிசல் மிகுந்த இந்த நாளில், அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கான பணிச்சுமை அதிகரித்துள்ளது. இதனால் அவர்கள் மன அழுத்தம் போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளாகின்றனர். இதனை கருத்தில்கொண்டு,