184 வட்டார சுகாதார புள்ளியிலாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

184 வட்டார சுகாதார புள்ளியிலாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

ஜூலை ,27 ,2017 ,வியாழக்கிழமை, சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைத்தால் தெரிவு செய்யப்பட்டுள்ள 184 வட்டார சுகாதார புள்ளியியலாளர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பணி நியமன ஆணைகளை வழங்கினார். அரசு மருத்துவமனைகளில் ஏற்படும் காலிப் பணியிடங்கள் மற்றும் அவ்வப்போது புதியதாக தோற்றுவிக்கப்படும் பணியிடங்களை உடனுக்குடன் நிரப்பும் பொருட்டு,  தமிழ்நாட்டில் சுகாதாரத் துறைக்கென அமைக்கப்பட்ட மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இதர பணியாளர்கள் என 21,023 பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதன்

மாற்றுத்திறனாளிகளுக்கு, ஸ்கூட்டர்கள், ஒளிரும் மடக்கு குச்சிகள் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்

மாற்றுத்திறனாளிகளுக்கு, ஸ்கூட்டர்கள், ஒளிரும் மடக்கு குச்சிகள் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்

ஜூலை ,27 ,2017 ,வியாழக்கிழமை, சென்னை : கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு பெட்ரோலில் இயங்கும் இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட விலையில்லா பெட்ரோல் ஸ்கூட்டர்கள், பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு நவீன ஒளிரும் மடக்கு குச்சிகள் ஆகியவற்றை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் வீட்டிலிருந்து எளிதில் வெளியிடங்களுக்கு சென்று வர ஏதுவாக 2016 – 2017-ம் நிதியாண்டிற்கு 5 கோடியே 98 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 1,017 மாற்றுத் திறனாளிகள் பயனடையும் வகையில்

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் எம்.ஜி.ஆரின் உருவம் பொறித்த நாணயம் வெளியிடு : பிரதமர் நரேந்திரமோடிக்கு ஓ.பன்னீர்செல்வம் நன்றி

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் எம்.ஜி.ஆரின் உருவம் பொறித்த நாணயம் வெளியிடு : பிரதமர் நரேந்திரமோடிக்கு ஓ.பன்னீர்செல்வம் நன்றி

ஜூலை ,26 ,2017 ,புதன்கிழமை,  சென்னை : எம்.ஜி.ஆரின் உருவம் பொறித்த நாணயம் வெளியிட முடிவு செய்ததற்காக பிரதமர் நரேந்திரமோடிக்கு  ஓ.பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்துள்ளார். அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) பொருளாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அவரது உருவம் பொறித்த நாணயம் வெளியிட வேண்டும் என்று, நான் முதல்–அமைச்சராக பொறுப்பேற்றிருந்த பொழுது, கடந்த 05.01.2017 அன்று மத்திய அரசுக்கு தமிழக அரசின் சார்பில் ஒரு கடிதம் அனுப்பியிருந்தேன்.எனது வேண்டுகோளை ஏற்று எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு

மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் ரூ.22 லட்சத்தில் குடிநீர் வசதி : அமைச்சர் செல்லூர் ராஜூ

மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் ரூ.22 லட்சத்தில் குடிநீர் வசதி : அமைச்சர் செல்லூர் ராஜூ

ஜூலை ,26 ,2017 ,புதன்கிழமை,  சென்னை : முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் ரூ.21 லட்சத்து 70 ஆயிரத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார். சென்னை மெரினா கடற்கரையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் அமைந்துள்ளது. அங்கு பொதுமக்கள் வசதிக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்து தரப்பட உள்ளது. இதற்கான இடத்தை தேர்வு செய்வதற்காக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ நேற்று ஆய்வு மேற் கொண்டார். அப்போது அவர் கூறிய

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிப்பது குறித்து பரிசீலனை செய்வதாக பிரதமர் உறுதி : முதல்வர் எடப்பாடி பழனிசாமி

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிப்பது குறித்து பரிசீலனை செய்வதாக பிரதமர் உறுதி : முதல்வர் எடப்பாடி பழனிசாமி

ஜூலை ,26 ,2017 ,புதன்கிழமை, சென்னை : நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது பற்றி பரிசீலிப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார் என முதல் அமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் இரவு டெல்லி சென்றார். தமிழ்நாடு இல்லத்தில் தங்கிய அவர், நேற்று காலை பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.இந்த சந்திப்பில், நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக்கோரும் சட்ட மசோதாவுக்கு ஜனாதிபதியின் ஒப்புதலை பெற்றுத்தர நடவடிக்கை

‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் : பிரதமர் மோடி மற்றும் மத்திய மந்திரிகளை நேரில் சந்தித்து அமைச்சர்கள், எம்.பி.க்கள் வலியுறுத்தல்

‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் : பிரதமர் மோடி மற்றும் மத்திய மந்திரிகளை நேரில் சந்தித்து அமைச்சர்கள், எம்.பி.க்கள் வலியுறுத்தல்

ஜூலை ,25 ,2017 ,செவ்வாய்க்கிழமை, புதுடெல்லி : தமிழக அமைச்சர்கள், எம்.பி.க்கள் டெல்லியில் பிரதமர் மோடி மற்றும் மத்திய மந்திரிகளை நேரில் சந்தித்து, நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்குமாறு வற்புறுத்தினார்கள். மேலும் கோரிக்கை மனுவும் அளித்தனர். மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையை நாடு முழுவதும் இந்த ஆண்டு முதல் நீட் எனப்படும் தேசிய தகுதி நுழைவுத்தேர்வின் மூலமே நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.ஆனால் தமிழ்நாட்டில், பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெற்று

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும் : பிரதமர் மோடியிடம் ஓ.பன்னீர்செல்வம் நேரில் வலியுறுத்தல்

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும் : பிரதமர் மோடியிடம் ஓ.பன்னீர்செல்வம் நேரில் வலியுறுத்தல்

ஜூலை ,24 ,2017 ,திங்கட்கிழமை, புது டெல்லி : நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டுமென பிரதமர் மோடியிடம் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து வலியுறுத்தினார். முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பிரதமரை சந்திக்க நேற்று இரவு சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர். இந்நிலையில், இன்று காலையில் டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில், பிரதமர் மோடியை ஒ.பன்னீர்செல்வம் சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழகத்துக்கு நீட் தேர்வில்