மகிழ்ச்சி செய்தி ; முதலமைச்சர் ஜெயலலிதா பூரண உடல் நலம் பெற்றுவிட்டார், ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார்

மகிழ்ச்சி செய்தி ; முதலமைச்சர் ஜெயலலிதா பூரண உடல் நலம் பெற்றுவிட்டார், ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார்

செவ்வாய்கிழமை, அக்டோபர் 25, 2016, முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலம் முழுமையாக குணமடைந்து இருப்பதாகவும், ஓரிரு நாட்களில் அவர் வீடு திரும்புவார் எனவும், அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி தெரிவித்தார். காய்ச்சல், நீர்சத்து குறைபாடு காரணமாக முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த மாதம் 22-ம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அமெரிக்கா மருத்துவர் ரிச்சர்ட், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையை சேர்ந்த சிறப்பு மருத்துவர்கள், சிங்கப்பூர் மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர். இதன் காரணமாக முதலமைச்சரின் உடல்நிலையில் முன்னேற்றம்

முதலமைச்சர் ஜெயலலிதா நலம்பெற வேண்டி தமிழகம் முழுவதும் திருக்கோயில்கள், பள்ளிவாசல்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு

முதலமைச்சர் ஜெயலலிதா நலம்பெற வேண்டி தமிழகம் முழுவதும் திருக்கோயில்கள், பள்ளிவாசல்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு

செவ்வாய், அக்டோபர் 25,2016, முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் பூரண உடல் நலம்பெற வேண்டி, தமிழகம் முழுவதும் திருக்கோயில்கள், பள்ளிவாசல்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பெருந்திரளான அ.இ.அ.தி.மு.க.வினரும், பொதுமக்களும் பங்கேற்று மனமுருக பிரார்த்தனை நடத்தி வருகின்றனர். முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் பூரண உடல் நலம்பெற வேண்டி, சென்னை வளசரவாக்கம் பெத்தான்யா நகரில் உள்ள காமாட்சியம்மன் கோயிலில் திரளான அ.இ.அ.தி.மு.க.வினர் சிறப்பு அபிஷேக – ஆராதனைகள் செய்து வழிபாடு மேற்கொண்டனர். சேலம் மாநகர் மாவட்ட கழகம்

கூட்டுறவு நிறுவனங்களில் 50% குறைந்த விலையில் பட்டாசு விற்பனை: அமைச்சர் செல்லூர் ராஜூ தகவல்

கூட்டுறவு நிறுவனங்களில் 50% குறைந்த விலையில் பட்டாசு விற்பனை: அமைச்சர் செல்லூர் ராஜூ தகவல்

செவ்வாய், அக்டோபர் 25,2016, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வெளிச்சந்தையைவிட 50 சதவீதம் குறைந்த விலையில் கூட்டுறவு நிறுவனங்களில் பட்டாசு விற்பனை செய்யப்பட்டு வருவதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்டுறவுத்துறை மூலம் பட்டாசு ஆண்டுதோறும் விற்கப்படுகிறது. தேனாம்பேட்டை காமதேனு கூட்டுறவு அங்காடியில் அமைக்கப்பட்ட பட்டாசு விற்பனை மையத்தை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ நேற்று ஆய்வு செய் தார். பட்டாசு விற்பனை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக வும் ஆய்வு மேற்கொண்டார்.

காவேரி நடுவர்மன்றத் தீர்ப்பின்படி, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடகத்திற்கு உத்தரவிட வேண்டும் : சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு

காவேரி நடுவர்மன்றத் தீர்ப்பின்படி, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடகத்திற்கு உத்தரவிட வேண்டும் : சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு

செவ்வாய், அக்டோபர் 25,2016, புதுடெல்லி : காவிரியில், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரை தடையின்றி தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடகத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது. தமிழகத்திற்கு கர்நாடக அரசு, காவிரியில் தண்ணீர் திறந்துவிடாததால் உரிய நேரத்தில் சம்பா சாகுபடி தொடங்க முடியவில்லை என்றும், 15 லட்சம் ஏக்கருக்கு பதிலாக, 12 லட்சம் ஏக்கரில் மட்டுமே சம்பா நெல் சாகுபடி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், சுப்ரீம் கோர்ட்டில் தமிழக

முல்லைப்பெரியாறு அணையில் கேரள அரசு ஆக்கிரமித்துள்ள பகுதியை மீட்டெடுக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் : தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்

முல்லைப்பெரியாறு அணையில் கேரள அரசு ஆக்கிரமித்துள்ள பகுதியை மீட்டெடுக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் : தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்

செவ்வாய், அக்டோபர் 25,2016, முல்லைப்பெரியாறு அணைப்பகுதியில் வாகன நிறுத்துமிடம் அமைப்பதற்காக விதிமுறைகளை மீறி கேரள அரசு ஆக்கிரமித்துள்ள பகுதியை மீட்டெடுக்கும் வகையில், உத்தரவுப் பிறப்பிக்கக்கோரி தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முல்லைப்பெரியாறு அணைப் பகுதியில் வாகன நிறுத்துமிடம் அமைப்பதற்கான இடத்தை கேரள அரசு ஆக்கிரமிப்பு செய்துள்ளது குறித்து தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஏற்கெனவே மனு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், நேற்று கூடுதலாக எதிர் பதில்மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த

அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சரவை கூட்டம் ; உதய் திட்டம், காவிரி நதிநீர் பங்கீடு பற்றி முக்கிய முடிவு

அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சரவை கூட்டம் ; உதய் திட்டம், காவிரி நதிநீர் பங்கீடு பற்றி முக்கிய முடிவு

செவ்வாய், அக்டோபர் 25,2016, நிதியமைச்சரும், அவை முன்னவருமான ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில்  மத்திய அரசின் உதய் திட்டம், காவிரி நதிநீர் பங்கீடு ஆகியவை பற்றி மத்திய அரசுக்கு கடிதம் எழுத முடிவு செய்யப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இரண்டாவது முறையாக நடந்த அமைச்சரவைக் கூட்டம் மாலை 5 மணிக்குத் தொடங்கி 6.15 மணி வரை நீடித்தது.இந்த கூட்டத்தில், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், எடப்பாடி பழனிசாமி உள்பட அனைத்து அமைச்சர்களும்