முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இன்னும் ஒரிரு நாட்களில் செய்திகளை ஊடகங்களுக்கு அவரே வழங்குவார் ; தா.பாண்டியன்

முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இன்னும் ஒரிரு நாட்களில்  செய்திகளை  ஊடகங்களுக்கு அவரே வழங்குவார் ; தா.பாண்டியன்

திங்கள் , அக்டோபர் 24,2016, முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் மீண்டும் நலம் விசாரித்தார்.முதல்வரே இன்னும் ஒரிரு நாட்களில்  ஊடகங்களுக்கு செய்திகளை வழங்குவார் என்று தா.பாண்டியன் தெரிவித்தார். அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவை பார்க்க தினமும் அரசியல் கட்சி தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும், அ.தி.மு.க. தொண்டர்களும் வந்த வண்ணம் உள்ளனர்.இந்த நிலையில்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான தா.பாண்டியன் இன்று 2-வது முறையாக வந்தார். பாராளுமன்றத்துணை

முதல்வர் ஜெயலலிதா துணிச்சல் மிக்கவர்,தைரியமான பெண்மணி, அவர் விரைவில் பூரண நலமுடன் வீடு திரும்பி மக்களுடன் தீபாவளியை கொண்டாட வேண்டும் ; குஷ்பு

முதல்வர் ஜெயலலிதா துணிச்சல் மிக்கவர்,தைரியமான பெண்மணி, அவர் விரைவில் பூரண நலமுடன் வீடு திரும்பி மக்களுடன் தீபாவளியை கொண்டாட வேண்டும் ; குஷ்பு

திங்கள் , அக்டோபர் 24,2016, சென்னை ; அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவை பார்க்க தினமும் அரசியல் கட்சி தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும், அ.தி.மு.க. தொண்டர்களும் வந்த வண்ணம் உள்ளனர். இந் நிலையில், இன்று காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளர் குஷ்பு அப்பல்லோ மருத்துவமனைக்கு வருகை தந்தார். மருத்துவமனைக்குள் சென்று அமைச்சர்களிடமும், மருத்துவர்களிடமும் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். அரைமணிநேரம் மருத்துவமனைக்குள் இருந்த குஷ்பு, வெளியில் வந்து செய்தியாளர்களிடம் பேசினார். முதலமைச்சர் ஜெயலலிதா

ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று நடக்கிறது ; காவிரி பிரச்சினை குறித்து முக்கிய முடிவு

ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று நடக்கிறது ; காவிரி பிரச்சினை குறித்து முக்கிய முடிவு

திங்கள் , அக்டோபர் 24,2016, சென்னை ; நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று நடக்கிறது. இதில், காவிரி பிரச்சினை குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை அப்பல்லோ மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். எனவே, அவர் கவனித்து வந்த உள்துறை, பொதுத்துறை உள்ளிட்ட துறைகள் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு கூடுதலாக வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து, கடந்த 19–ந் தேதி நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில், தமிழக அமைச்சரவை

காவிரி பிரச்சினையில் தி.மு.க. அனைத்துக்கட்சிக் கூட்டத்தை கூட்டுவது ஏமாற்று வேலை ; பல்வேறு கட்சித் தலைவர்கள் கண்டனம்

காவிரி பிரச்சினையில் தி.மு.க. அனைத்துக்கட்சிக் கூட்டத்தை கூட்டுவது ஏமாற்று வேலை ; பல்வேறு கட்சித் தலைவர்கள் கண்டனம்

திங்கள் , அக்டோபர் 24,2016, காவேரி பிரச்னையில் இதுவரை ஒரு துரும்பைக்கூட கிள்ளிப்போடாத தி.மு.க., இப்போது திடீரென அனைத்துக்கட்சிக் கூட்டத்தை கூட்டுவது ஏமாற்று வேலை என பல்வேறு கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தி.மு.க. நடத்தும் இக்கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என்றும் அவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும், ம.தி.மு.க பொதுச் செயலாளருமான வைகோ செய்தியாளர்களுக்குப் கூறுகையில்; காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு வந்தபோது மாநிலத்தில் தி.மு.க

முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் நலம் பெற வாழ்த்துகிறேன் ; அப்போலோவில் உம்மன் சாண்டி பேட்டி

முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் நலம் பெற வாழ்த்துகிறேன் ; அப்போலோவில் உம்மன் சாண்டி பேட்டி

ஞாயிறு, அக்டோபர் 23,2016, முதலமைச்சர் ஜெயலலிதா பூரண நலம் பெற வாழ்த்துவதாக, கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார். சென்னை அப்போலோ வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பின் அவர் இதனை தெரிவித்தார். அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவை பார்க்க தினமும் அரசியல் கட்சி தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும், அ.தி.மு.க. தொண்டர்களும் வந்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில்,கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், கேரளா ஆளுநர் சதாசிவம் ஏற்கனவே அப்போலோ வந்துசென்று விட்ட நிலையில்