முதல்வர் ஜெயலலிதா நன்றாக பேசி வருகிறார் உணவை தானே சாப்பிடுகிறார் : அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை

முதல்வர் ஜெயலலிதா நன்றாக பேசி வருகிறார் உணவை தானே சாப்பிடுகிறார் : அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை

சனி, அக்டோபர் 22,2016, சென்னை, உடல் நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தற்போது அவர் நன்றாக பேசி வருகிறார்,உணவை தானே சாப்பிடுகிறார் என அப்பல்லோ  மருத்துவமனை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22-ம் தேதியன்று காய்ச்சல் மற்றும் நீர் சத்து இழப்பு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள  அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அவருக்கு, சுவாச ஆதரவு, நோய் தொற்றுத்துறை

முதலமைச்சர் ஜெயலலிதா நன்றாக பேசி வருகிறார் அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை ; அதிமுகவினர் உற்சாகம்

முதலமைச்சர் ஜெயலலிதா நன்றாக பேசி வருகிறார் அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை ; அதிமுகவினர் உற்சாகம்

வெள்ளிக்கிழமை, அக்டோபர் 21, 2016, முதலமைச்சர் ஜெயலலிதா நன்றாக பேசி வருகிறார் என்று அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் இன்று அறிக்கை வெளியிட்டு உள்ளது.இதனால் அதிமுக தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இதுதொடர்பாக, இன்று அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்; முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து மருத்துவ சிகிச்சையில் உள்ளார். அவருக்கு அளிக்கப்படும் செயற்கை சுவாசம், பிஸியோதெரபி மற்றும் முக்கிய உதவிகளையும் மருத்துவர் குழுவினர் கண்காணித்து வருகிறார்கள்.தீவிர சிகிச்சை பிரிவு, இதய நோய் நிபுணர்கள், சுவாச உதவியாளர்கள், கிருமி தொற்று துறை ஆலோசகர்கள்,

திருப்பூரில் முதலமைச்சர் நலம்பெற வேண்டி மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி கூட்டு வழிபாடு

திருப்பூரில் முதலமைச்சர் நலம்பெற வேண்டி மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி கூட்டு வழிபாடு

வெள்ளிக்கிழமை, அக்டோபர் 21, 2016, திருப்பூர் ; தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் பூரண குணமடைய வேண்டி திருப்பூர் பூலுவபட்டி, கே.ஜி.எஸ்.தனியார் பள்ளி மாணவ,மாணவியர் மெழுகுவர்த்தி ஏந்தி கூட்டு பிரார்த்தனை மேற்கொண்டனர். முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந் நிலையில் முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் பூரண குணமடைய வேண்டி,திருப்பூர் பூலுவபட்டி, கே.ஜி.எஸ்.தனியார் பள்ளி மாணவ,மாணவியர் மெழுகுவர்த்தி ஏந்தி கூட்டு பிரார்த்தனை மேற்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார்,தெற்கு சட்டமன்ற

முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் நலம் பெற வேண்டி,ஆயிரக்கணக்கான பெண்கள் பால்குடம் எடுத்து வழிபாடு

முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் நலம் பெற வேண்டி,ஆயிரக்கணக்கான பெண்கள் பால்குடம் எடுத்து வழிபாடு

வெள்ளி, அக்டோபர் 21, முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் பூரண குணமடைய வேண்டி, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகரக் கழகம் சார்பில், பல்லாயிரக்கணக்கான பெண்கள் பால்குடம் எடுத்து வழிபட்டனர். முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் பூரண குணமடைய வேண்டி, ராமாநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகரக் கழகம் சார்பில், பல்லாயிரக்கணக்கான பெண்கள், சில நாட்களுக்கு முன்பு, கையில் காப்பு கட்டி விரதம் இருந்தனர். இந்நிலையில், இன்று காலை பரமக்குடி வைகை ஆற்றில் உள்ள பெருமாள் கோயில் படித்துறையில் இருந்து 10 ஆயிரத்து

20 சதவீத தீபாவளி போனஸ் வழங்கிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தமிழ்நாடு தேயிலை தோட்டக்கழக தொழிலாளர்கள் நன்றி

20 சதவீத தீபாவளி போனஸ் வழங்கிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தமிழ்நாடு தேயிலை தோட்டக்கழக தொழிலாளர்கள் நன்றி

வெள்ளிக்கிழமை, அக்டோபர் 21, 2016, 20 சதவீத தீபாவளி போனஸ் வழங்கிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, தமிழ்நாடு தேயிலை தோட்டக்கழக தொழிலாளர்கள் தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர், குன்னூர், கோத்தகிரி போன்ற இடங்களில் உள்ள தமிழ்நாடு தேயிலை தோட்ட கழக தொழிற்சாலையில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த ஆண்டு இந்த தொழிலாளர்களுக்கு 8,400 ரூபாய் தீபாவளி போனஸ் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு தொழிலாளர்களின் கோரிக்கையினை ஏற்று முதலமைச்சர் ஜெயலலிதா

முதலமைச்சர் ஜெயலலிதா நலம் பெற தென்னிந்திய நடிகர் சங்க வர்த்தக சபை சார்பில் சிறப்பு யாகம்

முதலமைச்சர் ஜெயலலிதா நலம் பெற தென்னிந்திய நடிகர் சங்க வர்த்தக சபை சார்பில் சிறப்பு யாகம்

வெள்ளி, அக்டோபர் 21,2016, முதலமைச்சர் ஜெயலலிதா பூரண நலம்பெற வேண்டி தென்னிந்திய நடிகர் சங்க வர்த்தக சபை சார்பில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் மந்திரங்களை உச்சரிக்கும் யாகம் நடைபெற்றது. தென்னிந்திய நடிகர் சங்க வர்த்தக சபை தலைவர் கல்யாண் தலைமையில் தொடங்கிய இந்த யாகம் நாளையும் நடக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாகத்தில் நடிகர் சங்கத் தலைவர் நாசர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர். மே‌லும், தமிழகத்திலுள்ள பிரபல சிவன் கோயில்களிலுள்ள 30 சிவா‌ச்சாரியர்களும் இந்த யாகத்தில்

முதல்வர் ஜெயலலிதா தனது உணவை தாமே உண்ணுகிறார் : பொன்னையன் தகவல்

முதல்வர் ஜெயலலிதா தனது உணவை தாமே உண்ணுகிறார் : பொன்னையன் தகவல்

வெள்ளி, அக்டோபர் 21,2016, சென்னை ; உடல்நலக் குறைவால் சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட முதலமைச்சர் ஜெயலலிதா தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு,சிங்கப்பூரில் இருந்து வந்துள்ள சீமா, மேரி ஆகிய 2 பெண் பிசியோதெரபி நிபுணர்களும் பிசியோதெரபி சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சிகிச்சை அவருக்கு நல்ல பலனளித்து வருகிறது. இந் நிலையில், முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சரும் அதிமுக செய்தி தொடர்பாளருமான பொன்னையன் தெரிவித்துள்ளார். அப்பல்லோ மருத்துவமனை வளாகத்தில்