கொடுங்கையூர் தீ விபத்தில் பலியான குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

கொடுங்கையூர் தீ விபத்தில் பலியான  குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

ஜூலை ,24 ,2017 ,திங்கட்கிழமை,  சென்னை : கொடுங்கையூர் சிலிண்டர் வெடிப்பில் உயிரிழந்த மேலும் 5 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, சென்னை மாவட்டம், பெரம்பூர் வட்டம், மீனாம்பாள் சாலை, சிட்கோ நகர் மெயின் ரோடு சந்திப்பு, கவியரசு கண்ணதாசன் நகரில் இயங்கி வந்த தனியாருக்கு சொந்தமான உணவகத்தில், கடந்த 15-ம் தேதி நள்ளிரவில்

எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க அம்மா அணியில் இணைந்தார்

எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க அம்மா அணியில் இணைந்தார்

ஜூலை ,23 ,2017 ,ஞாயிற்றுக்கிழமை, சேலம் : முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை, சேலத்தில் சந்தித்து, அ.தி.மு.க அம்மா அணியில் கோவை கவுண்டம்பாளையம் தொகுதி ஆறுக்குட்டி   எம்.எல்.ஏ இணைந்தார். கோவை கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏவாக ஆறுக்குட்டி உள்ளார்.  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவில் , முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க புரட்சித் தலைவி அம்மா அணியில் முதல்நபராக ஆறுக்குட்டி எம்.எல்.ஏ இணைந்தார். இணைந்தார் இந்நிலையில், சேலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக

அத்திக்கடவு – அவிநாசி திட்டம் 30 மாதத்தில் நிறைவேற்றப்படும் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

அத்திக்கடவு – அவிநாசி திட்டம் 30 மாதத்தில் நிறைவேற்றப்படும் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

ஜூலை ,22 ,2017 ,சனிக்கிழமை, திருப்பூர் : திருப்பூரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பல்வேறு திட்டப்பணிகளை துவக்கிவைத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி அத்திக்கடவு – அவிநாசி திட்டம் 30 மாதத்தில் நிறைவேற்றப்படும் என்று அறிவித்தார். மேலும், அவர் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். திருப்பூரில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சபாநாயகர் தனபால், அமைச்சர் பெருமக்கள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர். இந்த விழாவில் கலந்து கொள்ள வந்த முதல்வருக்கு

அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ்,9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் : அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ்,9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் : அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

ஜூலை ,21 ,2017 ,வெள்ளிக்கிழமை, சென்னை : தமிழகத்தில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் வழங்கப் படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டை யன் அறிவித்துள்ளார். மேலும் தலா ரூ.2 லட்சம் செலவில் 3 ஆயிரம் அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகள் ஏற்படுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பாடத்திட்டம் அடுத்த கல்வி ஆண்டிலிருந்து படிப்படியாக மாற்றப்பட உள்ளது. இந்நிலையில்,

சட்டம் – ஒழுங்கை சீர்குலைக்க முயன்றால் குண்டர் சட்டம் பாயும் : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எச்சரிக்கை

சட்டம் – ஒழுங்கை சீர்குலைக்க முயன்றால் குண்டர் சட்டம் பாயும் : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எச்சரிக்கை

ஜூலை ,20 ,2017 ,வியாழக்கிழமை,  சென்னை : மக்களை தூண்டிவிட்டு, சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயற்சிப்பவர்கள் மீது குண்டர் சட்டம் கண்டிப்பாக பாயும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எச்சரித்துள்ளார். சட்டப்பேரவையில் நேற்று பொது, நிதி உள்ளிட்ட துறைகளின் மானிய கோரிக்கைகள் மீது நடந்த விவாதம் நடைபெற்றது அப்பொழுது பேசிய ஸ்டாலின் ,கதிராமங்கலம் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவி வளர்மதி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக துண்டுப் பிரசுரம் விநியோகித்ததால் அவர் மீது குண்டர் சட்டம்

நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் : மாநிலங்களவையில் தமிழக எம்.பி.க்கள் வலியுறுத்தல்

நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் : மாநிலங்களவையில் தமிழக எம்.பி.க்கள் வலியுறுத்தல்

ஜூலை ,20 ,2017 ,வியாழக்கிழமை, புதுடெல்லி :  நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக்கோரி மாநிலங்களவையில் நேற்று தமிழக எம்.பி.க்கள் ஒருமித்த குரலில் கூட்டாக வலியுறுத்தினர். நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரின் 3-வது நாளான நேற்று மக்களவையில் எதிர்க்கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை எழுப்பின. இதனால் ஏற்பட்ட அமளி காரணமாக மக்களவை பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக, நாடாளுமன்ற வளாகத்தில் பாரதிய ஜனதாவின் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில், பிரதமர்  நரேந்திர மோடி, அமைச்சர்கள் அருண் ஜெட்லி,