நீலகிரி மாவட்ட தேயிலை தொழில் குழுக்களுக்கு 50 இலை போக்குவரத்து வாகனங்கள் : முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கினார்

நீலகிரி மாவட்ட தேயிலை தொழில் குழுக்களுக்கு 50 இலை போக்குவரத்து வாகனங்கள் : முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கினார்

வியாழன் , செப்டம்பர் 22,2016, நீலகிரி மாவட்ட தொழில் குழுக்களுக்கு போக்குவரத்து வாகனங்களை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.மேலும்,இடுபொருள் சேமிப்பு மற்றும் பசுந்தேயிலை கொள்முதல் மையம் அமைத்திட ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் கடனுதவி ஆகியவற்றை வழங்கிடும் அடையாளமாக, 5 குழு உறுப்பினர்களுக்கு வாகனங்களுக்கான சாவிகளையும் காசோலைகளையும் வழங்கினார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் ஒரே வகையான சிறுதொழில் செய்வோரை, கிராம அளவில் ஒருங்கிணைத்து தொடர் சேவைகளை

கடற்பாசி பயிரிடும் திட்டம் முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார் ; 5 மீனவ மகளிர் அம்மா குழுக்களுக்கு தலா 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவியையும் வழங்கினார்

கடற்பாசி பயிரிடும் திட்டம் முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார் ; 5 மீனவ மகளிர் அம்மா குழுக்களுக்கு தலா 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவியையும் வழங்கினார்

வியாழன் , செப்டம்பர் 22,2016, தமிழ்நாட்டின் கடலோர மாவட்ட கடற்பகுதிகளில் கடற்பாசி பயிரிடும் திட்டத்தினை முதலமைச்சர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில், காணொலிக் காட்சி மூலமாக தொடக்கி வைத்தார். மேலும், தூத்துக்குடி மாவட்டம், புன்னகாயல் கிராமத்தைச் சேர்ந்த ஒவ்வொரு மீனவ மகளிர் அம்மா குழுக்களுக்கும் 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வீதத்தில் 5 மீனவ மகளிர் அம்மா குழுக்களுக்கு 22 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவியை முதலமைச்சர் வழங்கினார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள

நாட்டின் வளர்ச்சிக்கு முழு ஒத்துழைப்பு வழங்குகிறார் முதலமைச்சர் ஜெயலலிதா ; மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு பாராட்டு

நாட்டின் வளர்ச்சிக்கு முழு ஒத்துழைப்பு வழங்குகிறார் முதலமைச்சர் ஜெயலலிதா ; மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு பாராட்டு

வியாழன் , செப்டம்பர் 22,2016, சென்னை, தமிழ்நாட்டில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசுக்கு முழுமனதுடன் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு பாராட்டு தெரிவித்துள்ளார். சின்னமலையில் இருந்து விமானநிலையம் வரையிலான மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் ஜெயலலிதா தலைமை செயலகத்தில் நேற்று கொடியசைத்து தொடங்கிவைத்தார், சென்னை விமானநிலையத்தில் நடைபெற்ற விழாவில் மத்திய அமைச்சர்கள் வெங்கையாநாயுடு, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்று பேசினர். அப்போது மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு  பேசியதாவது: சின்னமலை, கிண்டி, ஆலந்தூர்,