முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து இன்று முதல் தண்ணீர் திறப்பு

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து இன்று முதல் தண்ணீர் திறப்பு

செவ்வாய், செப்டம்பர் 20,2016, மேட்டூர் ; மேட்டூர் அணையில் இருந்து டெல்டா மாவட்ட சம்பா சாகுபடிக்கு செப்.20ம் தேதி நீர்திறக்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அதன்படி இன்று காலை 8 மணிக்கு மேட்டூர் அணையில் இருந்து சம்பா சாகுபடிக்கு நீர்திறக்கப்பட்டது. சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இன்று காலையில் 8வது மேல்மட்ட மதகில் இருந்து தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து விட்டார். இந்த நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை, மின்வாரியம், போக்குவரத்து துறை, சமூக நலத்துறை, சுற்றுசூழல்துறை

முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிறப்பான நடவடிக்கைகளால் சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதில் தமிழகம் முதலிடம் ; அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பெருமிதம்

முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிறப்பான நடவடிக்கைகளால் சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதில் தமிழகம் முதலிடம் ; அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பெருமிதம்

செவ்வாய், செப்டம்பர் 20,2016, முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிறப்பான நடவடிக்கைகளால் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்வதாக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் இந்திய பயண ஏற்பாட்டாளர்களின் 32-வது மாநாடு நடைபெற்றது. இதில் மத்திய சுற்றுலா அமைச்சக செயலர் விநோத், தமிழக அமைச்சர்கள் பாண்டியராஜன், வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு. வெல்லமண்டி N.நடராஜன், முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழக சுற்றலாத்துறையை மேம்படுத்த எடுத்துள்ள பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளின் பயனாக

தமிழக அரசு செயல்படுத்தும் தமிழ் வளர்ச்சிக்கான திட்டங்கள் பெருமையளிக்கிறது : ஆந்திர அமைச்சர் ரகுநாத ரெட்டி பாராட்டு

தமிழக அரசு செயல்படுத்தும் தமிழ் வளர்ச்சிக்கான திட்டங்கள் பெருமையளிக்கிறது : ஆந்திர அமைச்சர் ரகுநாத ரெட்டி பாராட்டு

செவ்வாய், செப்டம்பர் 20,2016, தமிழ் வளர்ச்சித் துறை மேம்பாட்டுக்கு தமிழக அரசு செயல்படுத்தும் திட்டங்களைப் பார்க்கும்போது பெருமையாக உள்ளது என ஆந்திர மாநில அமைச்சர் பி. ரகுநாத ரெட்டி பாராட்டு தெரிவித்துள்ளார். தமிழ் வளர்ச்சிப் பணிகளைப் பார்வையிட பி.ரகுநாதரெட்டி, ஆந்திர சட்டப் பேரவைத் துணைத் தலைவர் புத்த பிரசாத், அரசின் ஆலோசகர் பி.பிரபாகர், உயர்கல்வித் துறை செயலர் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் சென்னையில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்துக்கு நேற்று திங்கள்கிழமை வந்தனர். இதைத் தொடர்ந்து, நிறுவனத்தின் கல்வி- ஆய்வுப்

45 லட்சம் ரூபாய் செலவில் குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும் : முதல்வர் ஜெயலலிதா

45 லட்சம் ரூபாய் செலவில் குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும் : முதல்வர் ஜெயலலிதா

செவ்வாய், செப்டம்பர் 20,2016, சென்னை, குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியில் ரூ.45 லட்சம் மதிப்பீ்டடில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு வருமாறு:- திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை, மேட்டுத்திடல், சுவாமி நெல்லையப்பர் அன்பு ஆஸ்ரமத்திற்கு 3,634 சதுர அடி பரப்பளவில் கூடுதல் வகுப்பறைகள் 66 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படுவதற்கும், திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை, அருள்மிகு பெரியநாயகியம்மன் மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு புதிய

ரூ.2.50 கோடி செலவில் 10000 திருக்கோயில்களுக்கு பூஜை உபகரணங்கள் : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

ரூ.2.50 கோடி செலவில் 10000 திருக்கோயில்களுக்கு  பூஜை உபகரணங்கள் : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

செவ்வாய், செப்டம்பர் 20,2016, சென்னை, ரூ.2.50 கோடி செலவில் பத்தாயிரம் திருக்கோயில்களில் ஒரு காலப் பூஜைக்காக பித்தளை தாம்பாளம், தூபக்கால், மணி, விளக்கு மற்றும் தொங்கு விளக்கு போன்ற  உபகரணங்கள்  வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்பு வருமாறு:- திருக்கோயில்களில் நிதி பற்றாக்குறை காரணமாக தினசரி ஒரு வேளை கூட பூஜை நடைபெறாத திருக்கோயில்களில் ஒரு கால பூஜையாவது நடைபெற வேண்டுமென்ற நோக்கில் “ஒரு கால பூஜை வைப்புநிதி திட்டம்”

திருக்கோயில் பணியாளர்களுக்கு ஓய்வூதியம் 2000 ரூபாயாக உயர்வு : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

திருக்கோயில் பணியாளர்களுக்கு ஓய்வூதியம் 2000 ரூபாயாக உயர்வு : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

செவ்வாய், செப்டம்பர் 20,2016, சென்னை ; திருக்கோயில்களில் பணியாற்றிய  3,700 ஓய்வூதியதாரர்களுக்கான ஓய்வூதியம் ரூ.2000-ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை; அற நெறியையும், ஆன்மீக உணர்வையும், ஒழுக்கத்தின் மேன்மையையும் வளர்ப்பதோடு மட்டுமின்றி, புகழ் வாய்ந்த பழைய பண்பாட்டுப் பாரம்பரியத்தை மக்களுக்கு எடுத்துரைக்கும் பொக்கிஷங்களாகவும் விளங்கும் திருக்கோயில்களில் திருப்பணிகளை மேற்கொள்வது, அன்றாட பூஜைகள் தங்கு தடையின்றி நடப்பதை உறுதி செய்வது, ஆக்கிரமிப்பில் உள்ள திருக்கோயில்களின் சொத்துகளை மீட்டு அவற்றின் வருவாயைப் பெருக்குவது,