அ.தி.மு.க.வின் வெற்றியை உறுதி செய்திட அண்ணா பிறந்தநாளில் சூளுரை ஏற்போம் ; தொண்டர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா மடல்

அ.தி.மு.க.வின் வெற்றியை உறுதி செய்திட அண்ணா பிறந்தநாளில் சூளுரை ஏற்போம் ; தொண்டர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா மடல்

வியாழன் , செப்டம்பர் 15,2016, மக்களின் ஆதரவை அதிமுக தொடர்ந்து பெறும் வகையில், கட்சியினர் ஒவ்வொருவரும் பொறுப்புடனும், கவனத்துடனும் பணியாற்ற வேண்டும் என முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார். முன்னாள் முதல்வர் அண்ணாவின் 108 -ஆவது பிறந்த தினத்தையொட்டி, அதிமுகவினருக்கு அவர்   நேற்று புதன்கிழமை எழுதியுள்ள மடலில்; தமிழகத்தில் பகுத்தறிவு தழைத்தோங்கவும், ஏற்றத்தாழ்வுகள் அற்ற சமத்துவ சமுதாயம் உருவாகிடவும், தமிழர் என்ற ஒரு அடையாளத்தின்கீழ் தமிழ்ச் சமூகம் வாழ்ந்திடவும், தன் வாழ்நாளெல்லாம் உழைத்த ஒப்பற்ற

உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வின் வெற்றிக்கு பாடுபட வேண்டும் 91,308 பேர் அதிமுகவில் இணைந்த விழாவில் முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள்

உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வின் வெற்றிக்கு பாடுபட வேண்டும் 91,308 பேர் அதிமுகவில் இணைந்த விழாவில் முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள்

வியாழன் , செப்டம்பர் 15,2016, சென்னை ; பல்வேறு கட்சிகளை சேர்ந்த 91,308 பேர் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர். சென்னையில் நடைபெற்ற பிரம்மாண்டமான விழாவில், கட்சியில் இணைந்தவர்களை வரவேற்று பேசிய முதல்வர் ஜெயலலிதா, வரவிருக்கும் தமிழக உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வின் மகத்தான வெற்றிக்கு அனைவரும் பாடுபட வேண்டும் என்று கூறினார். பல்வேறு மாற்றுக்கட்சிகளை சேர்ந்த 91,308 பேர் அ.தி.மு.க.வில் இணையும் பிரம்மாண்டமான விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்ற இந்த

தமிழகம் கண்டிராத சரித்திர சாதனை ; ஒரே நாளில் 91,308 பேர் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க-வில் இணைந்தனர்

தமிழகம் கண்டிராத சரித்திர சாதனை ; ஒரே நாளில் 91,308 பேர் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க-வில் இணைந்தனர்

வியாழன் , செப்டம்பர் 15,2016, மக்களுக்கான நலத்திட்டப் பணிகளை செயல்படுத்துவதில் நாளுக்கு நாள் புதுப்புது சாதனைகள் படைத்து வரும் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அ.இ.அ.தி.மு.க.வில் ஒரே நாளில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 91,308 பேர் இணைவது இதற்கு முன் தமிழகம் கண்டிராத சரித்திர சாதனையாகும். சென்னை ராயப்பேட்டை ஓ.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், மாற்றுக்கட்சிகளைச் சேர்ந்த 91,308 பேர் முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் அ.இ.அ.தி.மு.க.வில் இணைந்தனர். இதற்கு அடையாளமாக முதலமைச்சர் ஜெயலலிதா உறுப்பினர் அட்டைகளை

முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் மாற்று கட்சியினர் 70 ஆயிரம் பேர் இன்று அ.தி.மு.க.வில் இணைகிறார்கள்

முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் மாற்று கட்சியினர் 70 ஆயிரம் பேர் இன்று அ.தி.மு.க.வில் இணைகிறார்கள்

புதன், செப்டம்பர் 14,2016, முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் மாற்று கட்சியினர் 70 ஆயிரம் பேர் அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், தமிழகத்தில் அ.தி.மு.க.வை பலப்படுத்தும் முயற்சியில் கட்சி நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர். புதிய உறுப்பினர்களும், பிற கட்சிகளை சேர்ந்தவர்களும் அ.தி.மு.க.வில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில், சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த தி.மு.க., தே.மு.தி.க., பா.ஜ.க., காங்கிரஸ், தமிழ் மாநில

அ.தி.மு.க ஒன்றியச் செயலாளர் பழனியப்பன் மறைவிற்கு முதல்வர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல்

அ.தி.மு.க ஒன்றியச் செயலாளர்  பழனியப்பன் மறைவிற்கு  முதல்வர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல்

புதன், செப்டம்பர் 14,2016, சென்னை : புதுக்கோட்டை மாவட்டம் அரிமழம் ஒன்றியக்கழக செயலாளர் பி.எல்.பழனியப்பன் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று செவ்வாய்க்கிழமை முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட இரங்கல் செய்தியில்;  புதுக்கோட்டை மாவட்டம், அரிமழம் ஒன்றியச் செயலாளர் பழனியப்பன் உடல் நலக்குறைவால் மரணமடைந்து விட்டார் என்ற செய்தியறிந்து வருத்தமுற்றேன். அதிமுகவின் மீதும், அதன் தலைமையின் மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டு பணியாற்றி வந்த ஆரம்ப கால உறுப்பினர் பழனியப்பன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு