நல்லாசிரியர் விருதுக்கான பரிசை 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க உத்தரவிட்ட முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு ஆசிரியர்கள் நெஞ்சார்ந்த நன்றி

நல்லாசிரியர் விருதுக்கான பரிசை 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க உத்தரவிட்ட முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு ஆசிரியர்கள் நெஞ்சார்ந்த நன்றி

செவ்வாய்கிழமை, செப்டம்பர் 06, 2016, ஆசிரியர் தினத்தை முன்னிட்டு,சென்னையில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 379 ஆசிரியர்களுக்கு, தமிழக அரசின் நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இவ்விருதுக்கான ரொக்கப்பரிசை, 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கியுள்ள முதலமைச்சர்  ஜெயலலிதாவுக்கு ஆசிரியர்கள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர். இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் S. ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான செப்டம்பர் 5-ம் தேதி, ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆசிரியர் தினத்தையொட்டி, முதலமைச்சர் செல்வி

உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுகவுடான கூட்டணி தொடரும் : சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அறிவிப்பு

உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுகவுடான கூட்டணி தொடரும் : சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அறிவிப்பு

செவ்வாய்கிழமை, செப்டம்பர் 06, 2016, தென்காசி: வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக – சமக கூட்டணி தொடரும் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறினார்.  சமத்துவ மக்கள் கட்சியின் தென் மண்டல நிர்வாகிகள் கூட்டம் குற்றாலத்தில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் சரத்குமார் கலந்துகொண்டார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: வரும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடனான கூட்டணி தொடரும். அதிமுக வெற்றி பெற உறுதுணையாக இருப்போம். நாட்டு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை முதல்வர்

ஆந்திரா – தெலங்கானா மாநிலத்திற்கான புதிய நிர்வாகிகள் பட்டியல் : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

ஆந்திரா – தெலங்கானா மாநிலத்திற்கான  புதிய நிர்வாகிகள் பட்டியல் : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

செவ்வாய், செப்டம்பர் 06,2016, சென்னை; ஆந்திரா மற்றும் தெலகங்கானா மாநில அ.தி.மு.க. புதிய நிர்வாகிகள் பட்டியலை முதல்வர் ஜெயலலிதா நேற்று அறிவித்துள்ளார். இது குறித்து அ.தி.மு.க பொதுசெயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்ட பட்டியல் வருமாறு:- ஆந்திர மாநிலத்தின் அ.தி.மு.க துணைச்செயலாளர்களாக சித்தூரை சேர்ந்த ராஜாரெட்டி, குண்டூரை சேர்ந்த என்.எஸ். லாடு வெங்கடேஸ்வரலு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்கள். ஆந்திர மாநில எம்.ஜி.ஆர். மன்ற மாநில செயலாளராக எஸ்.மாரியப்பன், மாநிலத்துணை செயலாளராக முனிசுந்தர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்கள். நெல்லூர் நகரக்கழக செயலாளராக

தமிழகத்திற்கு காவிரி நீரைத் கர்நாடக அரசு திறந்து விட வேண்டும் ; முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு படி, தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு

தமிழகத்திற்கு காவிரி நீரைத் கர்நாடக அரசு திறந்து விட வேண்டும் ; முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு படி, தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு

செவ்வாய், செப்டம்பர் 06,2016, காவேரியில், உடனடியாக தண்ணீர் திறந்துவிட, கர்நாடக மாநில அரசுக்கு உத்தரவிடக்கோரி, தமிழக அரசு தொடர்ந்த இடைக்கால மனுவின் அடிப்படையில், தமிழகத்திற்கு 10 நாட்களுக்கு, 15 ஆயிரம் கனஅடி வீதம் கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. காவேரியிலிருந்து தமிழகத்திற்கு உடனடியாக 50 டி.எம்.சி. தண்ணீரை திறந்துவிட வேண்டும் என கர்நாடக மாநில அரசுக்கு உத்தரவிடக்கோரி, முதலமைச்சர் ஜெயலலிதா அறிவுறுத்தலின்பேரில், தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த

கல்வித் துறைக்கு அதிக நிதியை ஒதுக்கி கல்வியின் தரத்தை உயர்த்தியவர் முதல்வர் ஜெயலலிதா : ‘நல்லாசிரியர் விருது’வழங்கும் விழாவில் அமைச்சர் க.பாண்டியராஜன் பேச்சு

கல்வித் துறைக்கு அதிக நிதியை ஒதுக்கி கல்வியின் தரத்தை உயர்த்தியவர் முதல்வர் ஜெயலலிதா : ‘நல்லாசிரியர் விருது’வழங்கும் விழாவில் அமைச்சர் க.பாண்டியராஜன் பேச்சு

செவ்வாய், செப்டம்பர் 06,2016, நாட்டிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு பள்ளிக்கல்வித் துறைக்கு அதிக நிதியை ஒதுக்கி கல்வியின் தரத்தை முதல்வர் ஜெயலலிதா மேம்படுத்தி வருகிறார் என்றும் கல்வித் துறைக்கு முதல்வர் அறிவித்துள்ள நூற்றுக்கணக்கான திட்டங்களில் எந்தத் திட்டம் நல்லது, எந்தத் திட்டம் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று கூற வேண்டிய கடமை ஆசிரியர்களுக்கு உள்ளது என்றும்  பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாஃபா க.பாண்டியராஜன் கூறினார். ஆசிரியர் தினத்தையொட்டி, பள்ளிக்கல்வித் துறை சார்பில் சிறப்பாக பணியாற்றிய 379 ஆசிரியர்களுக்கு