ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் டாக்டர் ராதாகிருஷ்ணன் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை ; சிறந்த ஆசிரியர்களுக்கு விருது

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு  தமிழக அரசு சார்பில் டாக்டர் ராதாகிருஷ்ணன் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை ; சிறந்த ஆசிரியர்களுக்கு விருது

செவ்வாய், செப்டம்பர் 06,2016, முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் படித்த பள்ளியில் ஆசிரியர் தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.பள்ளியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழக அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் சிறந்த ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் எ. சுந்தரவல்லி விருது வழங்கி கௌரவித்தார். திருத்தணி அருகே வெங்கடாபுரம் கிராமத்தில் பிறந்து, திருத்தணியில் பயின்ற டாக்டர் ராதாகிருஷ்ணன் இந்தியாவின் இரண்டாவது குடியரசு தலைவராகப் பதவி வகித்தவர். அவரது பிறந்த நாளான செப்டம்பர்

இன்று ஆசிரியர் தினம் ; முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து

இன்று ஆசிரியர் தினம் ; முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து

திங்கள் , செப்டம்பர் 05,2016, ஆசிரியர் தினத்தை முன்னிட்டு முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட வாழ்த்துச்செய்தியில்,                 நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்களை மேலும் ஊக்கப்படுத்தும் விதமாக தற்போது வழங்கப்படும் 5,000 ரூபாய் ரொக்கப் பரிசு 10,000 ரூபாயாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும், சிறந்த கல்விப் பணியாற்றி நல்லாசிரியர் விருது பெறும் அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் எனது மனமார்ந்தபாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். “புறத்தில் உள்ள வறுமையைக் காட்டிலும்,

விநாயகர் சதுர்த்தி : முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து

விநாயகர் சதுர்த்தி : முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து

திங்கள் , செப்டம்பர் 05,2016, விநாயகர் சதுர்த்தி திருநாளை முன்னிட்டு, முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:- ஒவ்வோர் ஆண்டும் ஆவணி மாதத்தில் வளர்பிறை சதுர்த்தி திதி அன்று முழுமுதற் கடவுளான, ஓம் எனும் ஓங்கார வடிவமாக விளங்கும் விநாயகப் பெருமான் அவதரித்த விநாயகர் சதுர்த்தி திருநாளை மக்கள் பக்தியுடன் கொண்டாடி மகிழ்வர். “சகல கணங்களுக்கும் தலைவனாகிய கணபதியாய், தடைகளைத் தகர்க்கும் விக்னேஸ்வரராய் விளங்கும் விநாயகனை வணங்கினால், வாழ்வில் வளம்

அன்னை தெரசா புனிதராக அறிவிக்கப்பட இருப்பது இந்தியாவிற்கு மிகப்பெரிய பெருமை ; முதலமைச்சர் ஜெயலலிதா பெருமிதம்

அன்னை தெரசா புனிதராக அறிவிக்கப்பட இருப்பது இந்தியாவிற்கு மிகப்பெரிய பெருமை ; முதலமைச்சர் ஜெயலலிதா பெருமிதம்

ஞாயிறு, செப்டம்பர் 04,2016, அன்னை தெரசா புனிதராக அறிவிக்கப்பட இருப்பது இந்திய திருநாட்டுக்கே மிகப்பெரிய பெருமை அளிக்கும் விஷயமாகும் என்று முதல்வர் ஜெயலலிதா பெருமிதத்தோடு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏழை, எளிய மக்களுக்காக அவர்களுக்கு சேவை செய்வதற்காக ‘மிஷினரிஸ் ஆப் சாரிட்டி’ என்ற அமைப்பை தோற்றுவித்து சேவை செய்தவர் அன்னை தெரசா. பாரத ரத்னா மற்றும் நோபல் பரிசை பெற்றவர் அன்னை தெரசா. அவருக்கு இன்று வாடிகன் நகரில் புனிதர் பட்டம்

சிறுவாணியில் கேரளா அணை கட்டுவதை தடுக்க வேண்டும் : பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

சிறுவாணியில் கேரளா அணை கட்டுவதை தடுக்க வேண்டும் : பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

ஞாயிறு, செப்டம்பர் 04,2016, சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள மாநில அரசு தடுப்பணை கட்டுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். சிறுவாணி ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்ட கேரளா அரசு திட்டமிட்டு இதற்கான ஆரம்பகட்ட பணிகளை தொடங்கியுள்ளது. சிறுவாணியில் அணை கட்டினால் கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடும், விவசாயமும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, கேரளாவின் இந்த நடவடிக்கைக்கு தமிழகத்தின் அனைத்து

முப்படை வீரர்களின் வாரிசுகளுக்கு கருணைத் தொகை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்வு : முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு

முப்படை வீரர்களின் வாரிசுகளுக்கு கருணைத் தொகை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்வு : முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு

ஞாயிறு, செப்டம்பர் 04,2016, சென்னை ; போர் மற்றும் போரையொத்த நடவடிக்கைகளில் உயிர்நீத்த தமிழ்நாட்டை சேர்ந்த முப்படை வீரர்களின் வாரிசுதாரர்களுக்கு வழங்கப்படும் கருணைத் தொகை ரூ.20 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்தார். தமிழக சட்டசபையில் பொதுத்துறை, நிதித்துறை, சட்டமன்றம், கவர்னர் மற்றும் அமைச்சரவை, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை, திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை, ஓய்வூதியங்கள், ஏனைய ஓய்வுகால நன்மைகள் ஆகிய மானியக் கோரிக்கை மீது எம்.எல்.ஏக்கள் நேற்று