காவலர் வீட்டு வசதிக் கழகத்தை இழுத்து மூடியவர் கருணாநிதி ; சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜெயலலிதா கண்டனம்

காவலர் வீட்டு வசதிக் கழகத்தை இழுத்து மூடியவர் கருணாநிதி ;  சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜெயலலிதா  கண்டனம்

சனி, செப்டம்பர் 03,2016, சென்னை  ; காவலர் வீட்டுவசதி வாரியத்தை கலைத்து இழுத்து மூடிய தி.மு.க.வினருக்கு காவலர்கள் வீடு கட்டும் திட்டம் குறித்து பேச எந்த அருகதையும் இல்லை என்று சட்டபேரவையில் முதல்வர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்தார். தமிழக சட்டபேரவையில் பொதுத்துறை, சட்டமன்றம் குறித்த மானியக்கோரிக்கை விவாதத்தில் எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். அதற்கு பதிலளித்து முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:  எதிர்க்கட்சி தலைவர்  காவலர்களுக்கு வீட்டு வசதி செஞ்துகொடுப்․பது பற்றி திடீரென்று அக்கறையும் கவலையும்வந்திருக்கிறது. காவலர்களுக்கு, காவல்துறையினருக்கு வீட்டு வசதி

சட்டசபையில் சட்டமசோதாக்களை கிழித்தெறிந்து தி.மு.க உறுப்பினர்கள் ரகளை : சபாநாயகர் தனபால் கடும் கண்டனம்

சட்டசபையில் சட்டமசோதாக்களை கிழித்தெறிந்து தி.மு.க உறுப்பினர்கள் ரகளை : சபாநாயகர் தனபால் கடும் கண்டனம்

சனி, செப்டம்பர் 03,2016, சென்னை  ; தமிழக சட்டபேரவையில் எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் சட்ட மசோதாக்களை கிழித்தெறிந்து பெரும் ரகளையில் ஈடுபட்டனர், தி.மு.க.வினரின் இந்த செயலுக்கு சபாநாயகர் தனபால் கடும் கண்டனம் தெரிவித்தார். தமிழக சட்டபேரவையில் பொதுத்துறை, சட்டமன்றம் உள்ளிட்ட 7 முக்கிய துறைகளின் மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது தமிழகத்தில் காவலர் வீடுகள் குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த முதல்வர்

கேரள அரசின் அட்டப்பாடி திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா முன்மொழிந்த தனித்தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறியது

கேரள அரசின் அட்டப்பாடி திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா முன்மொழிந்த தனித்தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறியது

சனி, செப்டம்பர் 03,2016, சென்னை ; சிறுவாணி ஆற்றின் குறுக்கே செயல்படுத்தப்பட்டுள்ள கேரள அரசின் அட்டப்பாடி திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா முன்மொழிந்த தனித்தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது. இத்தீர்மானத்திற்கு தி.மு.க உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களும் வரவேற்று பாராட்டு தெரிவித்துள்ளனர். சிறுவாணி ஆற்றின் குறுக்கே அட்டப்பாடி என்ற இடத்தில் புதிய அணை கட்ட கேரள அரசு திட்ட மிட்டுள்ளது. இதற்கான பூர்வாங்க பணிகளையும் தொடங்கிவிட்டது. சிறுவாணியில் அணை கட்டினால் கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் குடிநீர்

முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் தமிழகத்தின் புதிய ஆளுநராக வித்யாசாகர் ராவ் பதவியேற்பு

முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் தமிழகத்தின் புதிய ஆளுநராக வித்யாசாகர் ராவ் பதவியேற்பு

சனி, செப்டம்பர் 03,2016, சென்னை – தமிழகத்தின் புதிய ஆளுநராக வித்யாசாகர் ராவ் நேற்று பதவியேற்றார். கிண்டி ஆளுநர் மாளிகையில், முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,. வித்யாசாகர் ராவுக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல், பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.  தமிழக ஆளுநராக இருந்த ரோசய்யாவின் பதவிக்காலம் கடந்த 31-ம் தேதி முடிவடைந்தது. இதை தொடர்ந்து, மகாராஷ்டிரா மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு தமிழகத்தின் ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. அதன்படி, சென்னை கிண்டி ஆளுநர்