அரசு பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுமுறை 9 மாதமாக உயர்வு : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

அரசு பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுமுறை 9 மாதமாக உயர்வு : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

வெள்ளி, செப்டம்பர் 02,2016, சென்னை : சட்டசபை தேர்தலின் போது அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் அளித்த  வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டு  ‘மகளிருக்கு வழங்கப்படும் மகப்பேறு விடுப்புகாலம் 9  மாதங்களாக உயர்த்தப்படும்’ என்று சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா  அறிவித்துள்ளார்.  இது குறித்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ்  முதல்வர்  ஜெயலலிதா வெளியிட்ட  அறிக்கை வருமாறு:- அரசுக்கும், மக்களுக்கும் இடையே பாலமாக விளங்குபவர்கள் அரசு ஊழியர்கள். அரசின் அனைத்து நலத் திட்டங்களையும் மக்களிடம் எடுத்துச் செல்பவர்களும் அரசு

ஆதிதிராவிடர் தொடக்கப் பள்ளிகளில் ஆங்கில பேச்சாற்றல் பயிற்சி அளிக்கப்படும் : அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி தகவல்

ஆதிதிராவிடர் தொடக்கப் பள்ளிகளில் ஆங்கில பேச்சாற்றல் பயிற்சி அளிக்கப்படும்  : அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி தகவல்

வியாழன் , செப்டம்பர் 01,2016, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொடக்கப் பள்ளிகளில் ஆங்கிலப் பேச்சாற்றல் பயிற்சி அளிக்கப்படும் என்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி அறிவித்தார். சட்டப்பேரவையில் நேற்று புதன்கிழமை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதிலளித்து அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகள்: ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின ஓட்டுநர்கள் வேலைவாய்ப்பினைப் பெற்றிடவும், திறன்களை வளர்த்துக் கொள்ளவும், உரிமம் பெற்றுள்ள 960 ஓட்டுநர்களுக்கு மோட்டார் வாகனப் பயிற்சி அளிக்கப்படும். இதற்காக

அனைத்து மாவட்டங்களிலும் நகரும் கால்நடை மருத்துவ அவசர ஊர்தி சேவை : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

அனைத்து மாவட்டங்களிலும் நகரும் கால்நடை மருத்துவ அவசர ஊர்தி சேவை : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

வியாழன் , செப்டம்பர் 01,2016, நகரும் கால்நடை மருத்துவ அவசர ஊர்தி சேவை திட்டம் 27 மாவட்டங்களிலும் விரிவுபடுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் புதன்கிழமை பேரவை விதி 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா கால்நடை பராமரிப்புத் துறை சார்பாக வெளியிட்ட அறிவிப்புகள்: விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் கால்நடைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. எனவே தான், கால்நடை மேம்பாட்டிற்கு எனது தலைமையிலான அரசால் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டு அதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த 5