பால்வள ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் ; முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

பால்வள ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் ; முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

திங்கள் , ஆகஸ்ட் 29,2016, பால்வள ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை முதல்வர்  ஜெயலலிதா இன்று சட்டசபையில் அறிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் பேரவை விதி எண் 110ன் முதல்வர் ஜெயலலிதா ஆற்றிய உரையில், கடந்த 5 ஆண்டுகளில் நாளொன்றுக்கு 8.35 லட்சம் லிட்டர் பால் பதப்படுத்தும் திறன் உயர்த்தப்பட்டுள்ளது. பால் குளிர்விக்கும் அறைகளின் திறன் நாளொன்றுக்கு 7.30 லட்சம் லிட்டர் அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளது. இவை தவிர, நாளொன்றுக்கு 7.30 லட்சம் லிட்டர் அளவுக்கு பால் குளிர்விக்கும் அறைகள் பல்வேறு

தெரு விளக்குகள் எல்இடி விளக்குகளாக மாற்றப்படும் ; சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

தெரு விளக்குகள் எல்இடி விளக்குகளாக மாற்றப்படும் ; சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

திங்கள் , ஆகஸ்ட் 29,2016, சென்னை: தெரு விளக்குகள் எல்இடி விளக்குகளாக மாற்றப்படும், உள் நோயாளிகளின் உறவினர்களுக்கு குறுகிய கால தங்கும் விடுதிகள் கட்டப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று அறிவித்தார். தமிழக சட்டமன்ற பேரவை விதி எண் 110ன் கீழ் தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்ட அறிவிப்புகள் : 1. தெரு விளக்குகளின் மின் கட்டணத்திற்காக நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள் சராசரியாக தங்களது வருவாயில் 25 சதவீதத்தை செலவிடுகின்றன. எனவே,

சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்ட சுற்றுச்சூழல் ஆய்வுக்கான அனுமதியை திரும்பப் பெற வேண்டும் : பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்ட சுற்றுச்சூழல் ஆய்வுக்கான அனுமதியை திரும்பப் பெற வேண்டும் : பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

ஞாயிறு, ஆகஸ்ட் 28,2016, சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரளம் அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் ஆய்வுக்கு அளிக்கப்பட்ட அனுமதியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு சனிக்கிழமை தமிழக முதல்வர் ஜெயலலிதா அனுப்பிய கடிதத்தில், ”ஆகஸ்ட் 11, 12 தேதிகளில் நடைபெற்ற நதிநீர் பள்ளத்தாக்கு மற்றும் நீர்மின் திட்டங்களுக்கான மத்திய நிபுணர் மதிப்பீட்டுக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் சிறுவாணி ஆற்றின் குறுக்கே அட்டப்பாடி என்ற

பல்வேறு விபத்துகளில் உயிரிழந்த 14 பேரின் குடும்பங்களுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல்,14 லட்சம் நிதியுதவி

பல்வேறு விபத்துகளில் உயிரிழந்த 14 பேரின் குடும்பங்களுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல்,14 லட்சம் நிதியுதவி

ஞாயிறு, ஆகஸ்ட் 28,2016, சென்னை : பல்வேறு விபத்துகளில் உயிரிழந்த 14 பேரின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதா, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.1 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 4.6.2016 அன்று நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி வட்டம், கோபாலசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த தெய்வசிகாமணி என்பவரின் மகன் ராஜேந்திரன், 7.6.28016 அன்று தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், குடுமியாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வீரப்பன்

ஏர்செல் முறைகேடு வழக்கில் மாறன் சகோதரா்கள் நீதிமன்றத்தில் ஆஜர். முன்ஜாமீன் அளிக்க சிபிஐ எதிர்ப்பு

ஏர்செல் முறைகேடு வழக்கில் மாறன் சகோதரா்கள் நீதிமன்றத்தில் ஆஜர். முன்ஜாமீன் அளிக்க சிபிஐ எதிர்ப்பு

சனி, ஆகஸ்ட் 27,2016, 742 கோடி ரூபாய் ஏர்செல் – மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கில் மாறன் சகோதரர்கள் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜராகினர். தயாநிதி மாறன் மத்திய அமைச்சராக இருந்தபோது சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் சிவசங்கரனை மிரட்டி அவரது ஏர்செல் நிறுவனப் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த 2 நிறுவனங்களுக்கு விற்க வைத்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பான வழக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் மொரீஷியஸ் நிறுவனங்களிடம் இருந்து