மெரினா கடற்கரையில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் பாய்மரப்படகு அகாடமி அமைக்கப்படும் ; முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

மெரினா கடற்கரையில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் பாய்மரப்படகு அகாடமி அமைக்கப்படும் ; முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

வியாழன் , ஆகஸ்ட் 25,2016, சென்னை, உலகின்  மிக நீண்ட இரண்டாவது கடற்கரையான  மெரினாவில் ரூ 7 கோடி செலவில்  ‘பாய்மரப் படகு அகாடமியும் . ‘பாய்மரப் படகு மற்றும் துடுப்பு படகு போட்டிகளுக்கான திறன்மிகுபயிற்சி மையம்’ ஒன்றும் ஏற்படுத்தப்படும். என்று சட்டசபையில் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது குறித்து தமிழக சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா 110 வது விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்பு; மாணாக்கர்களின் பன்முக வளர்ச்சிக்கு விளையாட்டு ஒரு காரணியாக உள்ளதால்,கல்விக்கு அளிக்கும் அதே

மீனவ மாணவர்களுக்கு கடலோர காவல்படை, கப்பற்படையில் சேர பயிற்சி வழங்கப்படும் : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

மீனவ மாணவர்களுக்கு கடலோர காவல்படை, கப்பற்படையில் சேர பயிற்சி வழங்கப்படும் : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

வியாழன் , ஆகஸ்ட் 25,2016, சென்னை, சட்டசபையில் நேற்று, மீனவர்களின் நலனுக்காக பல்வேறு புதிய திட்டங்களை வெளியிட்ட முதல்வர் ஜெயலலிதா, கடலோர காவற்படை மற்றும் இந்திய கப்பற்படை தகுதித் தேர்வுகளில் தேர்ச்சியடைந்து வேலைவாய்ப்பினை பெற மாதம் ரூ.1000 உதவித்தொகையுடன் , 300 மீனவ இளைஞர்களுக்கு, 3 மாத கால பயிற்சி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும் சென்னையில் நவீன ‘நகரும்’ கடல்மீன் உணவகங்கள் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து சட்டசபையில், 110-வது விதியின் கீழ்  முதல்வர்

இன்று கிருஷ்ணஜெயந்தி திருநாள் ; முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து

இன்று கிருஷ்ணஜெயந்தி திருநாள் ; முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து

வியாழன் , ஆகஸ்ட் 25,2016, ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி, முதல்வர் ஜெயலலிதா வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து,நேற்று அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: உயிர்களைக் காக்கும் பரந்தாமன் பகவான் மகாவிஷ்ணு, கிருஷ்ணராக அவதரித்த திருநாளை ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடும் அனைவருக்கும் எனது உளம் கனிந்த ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். “அறம் பிறழ்கின்ற போது நான் இவ்வுலகில் அவதரிப்பேன்” என்றுரைத்த பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த இத்திருநாளில், குழந்தைகளைக் கிருஷ்ணனைப் போல் அலங்கரித்து, வீட்டின் தலைவாசலிருந்து பூஜை

பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.230 கோடியில் புதிய திட்டங்கள்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.230 கோடியில் புதிய திட்டங்கள்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

புதன், ஆகஸ்ட் 24,2016, பள்ளிக் கல்வித் துறைக்கென ரூ.230 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதன்படி, மாணவர்களுக்கு வரைபட பயிற்சித் தாள், கணித-அறிவியல் உபகரணப் பெட்டிகள், பொது அறிவுப் புத்தகங்கள் ஆகியன அளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். சட்டப் பேரவையில் பள்ளிக் கல்வித் துறை தொடர்பாக, பேரவை விதி 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா நேற்று படித்தளித்த அறிக்கை:- சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், வேலூர், கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், தூத்துக்குடி, கிருஷ்ணகிரி

நல்லாசிரியர் விருதுக்கான பரிசுத் தொகை ரூ.10 ஆயிரமாக உயர்த்திய முதல்வர் ஜெயலலிதாவிற்கு அரசுப் பணியாளர்கள் பாராட்டு

நல்லாசிரியர் விருதுக்கான பரிசுத் தொகை ரூ.10 ஆயிரமாக உயர்த்திய முதல்வர் ஜெயலலிதாவிற்கு அரசுப் பணியாளர்கள் பாராட்டு

புதன், ஆகஸ்ட் 24,2016, ஸ்ரீவில்லிபுத்தூர்: மாநில நல்லாசிரியர்களை கௌரவிப்பது குறித்து சில கோரிக்கைகளை முதல்வரின் கவனத்திற்கு சங்கம் சார்பில் கொண்டு சென்றதன் பேரில் விருதுக்கான பரிசுத் தொகை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி சட்டப் பேரவையில் அறிவிப்பு வெளியிட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு தமிழ்நாடு பேரூராட்சிப் பணியாளர்கள் சங்கத்தின் மாநில துணைத் தலைவரும், அரசுப் பணியாளர் சங்கத்தின் விருதுநகர் மாவட்டத் தலைவருமான ஆ.காமராஜ் நன்றியும், பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் நேற்று செவ்வாய்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:அண்மையில்

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருகை பதிவேட்டை கையாள பயோ மெட்ரிக் முறை: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருகை பதிவேட்டை கையாள பயோ மெட்ரிக் முறை: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

புதன், ஆகஸ்ட் 24,2016, சென்னை : பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்களின் வருகை பதிவேட்டை கையாள புதிய தொழில்நுட்ப உத்தியின் அடிப்படையில், 45 கோடியே 57 லட்சம் ரூபாய் செலவில் பயோ மெட்ரிக் முறை அறிமுகப்படுத்தப்படும் என்று சட்டசபையில் நேற்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது குறித்து சட்டமன்றத்தில் 110-வது விதியின் கீழ் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்பு வருமாறு., சென்னை மாநகரத்தில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த கனமழையால் வீடு இழந்த குடும்பங்களுக்கு, பெரும்பாக்கம் பகுதியிலும், எழில்