தமிழகம் போன்ற வளரும் மாநிலங்களுக்கு அணு சக்தி அவசியம் : கூடங்குளம் அணுஉலை நாட்டுக்கு அர்ப்பணிப்பு விழாவில் முதல்வர் ஜெயலலிதா பேச்சு

தமிழகம் போன்ற வளரும் மாநிலங்களுக்கு அணு சக்தி அவசியம் : கூடங்குளம் அணுஉலை நாட்டுக்கு அர்ப்பணிப்பு விழாவில் முதல்வர்  ஜெயலலிதா பேச்சு

வியாழன் , ஆகஸ்ட் 11,2016, சென்னை: தமிழ்நாடு போன்ற வளரும் மாநிலங்களுக்கு அணுசக்தி அவசியம் என்று கூடங்குளம் முதலாவது அணு உலையை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறினார். கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் யூனிட்டை அர்ப்பணிக்கும் விழாவில் வீடியோ கான்பரன்சிங்கில் முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது, இந்தியா – ரஷ்யா இடையே உள்ள ஆழ்ந்த நட்புறவின் அடிப்படையில் உருவான நினைவு பொக்கிஷம் கூடங்குளம் அணுமின் நிலையம். அணு மின்சாரம் தூய்மையானது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாதது,

கூடங்குளம் அணுமின் நிலையம் அமைய ஒத்துழைப்பு வழங்கிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பிரதமர் மோடி நன்றி

கூடங்குளம் அணுமின் நிலையம் அமைய ஒத்துழைப்பு வழங்கிய  முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பிரதமர் மோடி நன்றி

வியாழன் , ஆகஸ்ட் 11,2016, கூடங்குளம் அணுஉலை நேற்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. காணொலிக்காட்சி மூலமாக நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி, ரஷிய அதிபர் புதின், முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்டோர் பங்கேற்றனர். முதலாவது அலகினை நாட்டுக்கு அர்ப்பணித்த பிறகு தில்லியில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: இந்திய-ரஷிய கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ள கூடங்குளம் முதலாவது அலகானது, மாசற்ற மின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்ய வேண்டும் என்ற இந்தியாவின் தொடர் முயற்சிக்கு வலிமை சேர்க்கும் வகையில் உள்ளது. ரஷியாவுடனான

விடுமுறை எடுக்காமல் பள்ளிக்கு வந்தால் பாராட்டுச் சான்றிதழ் ; அமைச்சர் பி.பென்ஜமின் அறிவிப்பு

விடுமுறை எடுக்காமல் பள்ளிக்கு வந்தால் பாராட்டுச் சான்றிதழ் ; அமைச்சர் பி.பென்ஜமின் அறிவிப்பு

புதன், ஆகஸ்ட் 10,2016, ஆண்டு முழுவதும் விடுப்பு எடுக்காமல் தொடர்ந்து பள்ளிக்கு வரும் மாணவர்கள், ஆசிரியர்களைப் பாராட்டி சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பி.பென்ஜமின் அறிவித்தார். சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட மேலும் பல அறிவிப்புகள்:- தொலைதூர-மலைப் பகுதியில் குடியிருப்புகளில் வாழும் குழந்தைகள் இடர்பாடுகள் ஏதுமில்லாமல் பள்ளிக்குச் செல்வது அவசியமாகும். அவர்களது இடைநிற்றலைத் தவிர்க்க போக்குவரத்து வசதி, வழிக் காவலர் வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் நிகழ் கல்வியாண்டிலும் செயல்படுத்தப்படும்.

கூடங்குளம் அணுமின் நிலையத்தின்முதல் உலையை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்வு – பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், முதல்வர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைக்கிறார்கள்

கூடங்குளம் அணுமின் நிலையத்தின்முதல் உலையை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்வு – பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், முதல்வர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைக்கிறார்கள்

புதன், ஆகஸ்ட் 10,2016, கூடங்குளம் முதலாவது அணு உலையை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி, ரஷிய அதிபர் புதின், தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் காணொலிக் காட்சி மூலம் இதில் பங்கேற்கின்றனர். திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் தலா 1000 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட இரு அணுஉலைகள் உள்ளன. இதில், முதல் உலையை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்வு புதன்கிழமை மாலை 3.30 மணிக்கு நடைபெறுகிறது. காணொலிக் காட்சி மூலம் நடைபெறும்

தமிழகத்தில் சமஸ்கிருதம், ஹிந்தி மொழிகளை திணிக்க அனுமதிக்க மாட்டோம், சிறுபான்மையினரின் நலன்கள் பாதுகாக்கப்படும் ; சட்டப்பேரவையில் அமைச்சர் கே.பி. அன்பழகன் உறுதி

தமிழகத்தில் சமஸ்கிருதம், ஹிந்தி மொழிகளை திணிக்க அனுமதிக்க மாட்டோம், சிறுபான்மையினரின் நலன்கள் பாதுகாக்கப்படும் ; சட்டப்பேரவையில் அமைச்சர் கே.பி. அன்பழகன் உறுதி

புதன், ஆகஸ்ட் 10,2016, சட்டப்பேரவையில் நேற்று  உயர்கல்வித்துறை மானியக் கோரிக்கை மீது நடைபெற்ற விவாதத்தின்போது, பேசிய அமைச்சர் கே.பி. அன்பழகன், மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை தொடர்பாக தமிழக அரசு பரிசீலித்து, தெரிவிக்கும் என்றும், சமஸ்கிருதம், ஹிந்தி ஆகிய மொழிகளை தமிழ்நாட்டில் திணிக்க எந்த வாய்ப்பும் அளிக்கப்படமாட்டாது என்றும் சிறுபான்மையினர் நலன் முழுமையாக பாதுகாக்கப்படும் என்றும் உறுதிபடத் தெரிவித்தார். பள்ளிக்கல்வித்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின்போது, இதே கருத்தை உறுதிப்படுத்திய அமைச்சர் பெஞ்சமின், முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழகத்தில் கல்வி

முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் திருப்பூரில், 23,500 கோடி ரூபாய் அளவுக்கு ஏற்றுமதிக்கான வசதி ; அமைச்சர் ஓ.எஸ். மணியன் சட்டப்பேரவையில் தகவல்

முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் திருப்பூரில், 23,500 கோடி ரூபாய் அளவுக்கு ஏற்றுமதிக்கான வசதி ; அமைச்சர் ஓ.எஸ். மணியன் சட்டப்பேரவையில் தகவல்

புதன், ஆகஸ்ட் 10,2016, முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் திருப்பூரில், 23,500 கோடி ரூபாய் அளவுக்கு, ஏற்றுமதிக்கான வசதி செய்யப்பட்டுள்ளதாகவும், 17 சாயப்பட்டறைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், சட்டப்பேரவையில் அமைச்சர் திரு. ஓ.எஸ். மணியன் குறிப்பிட்டார்.                                       தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, வினா ஒன்றுக்கு பதிலளித்த கைத்தறித்துறை அமைச்சர் திரு. ஓ.எஸ். மணியன், திருப்பூரில் நெசவுத்தொழில்

ரூ.4,126 கோடியில் புதிய மின்திட்டங்கள் : சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

ரூ.4,126 கோடியில் புதிய மின்திட்டங்கள் : சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

புதன், ஆகஸ்ட் 10,2016, தமிழகத்தில் ரூ.4,126 கோடியில் புதிய மின் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா அறிக்கை வருமாறு., தமிழகத்தில் நீண்ட கால, நடுத்தர கால மின் கொள்முதல் ஒப்பந்தங்களில் பெறப்படும் மின்சாரம், மத்திய அரசின் மின்திட்டங்களிலிருந்து தமிழக அரசுக்கான பங்கு, சூரிய ஒளி மின்சாரம் ஆகியவற்றால் கடந்த 5 ஆண்டுகளில் கூடுதலாக 8,432.5 மெகாவாட் மின்சாரம் கூடுதலாகப் பெறப்படுகிறது. தரமான மின்சாரம் பெறும்