பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 14 பேர் குடும்பங்களுக்கு ரூ.14 லட்சம் நிதி உதவி : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 14 பேர் குடும்பங்களுக்கு ரூ.14 லட்சம் நிதி உதவி : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

ஞாயிறு, ஜூலை 31,2016, சென்னை:பல்வேறு விபத்துக்களில் உயிரிழந்த 14 பேரின் குடும்பங்களுக்கு  ரூ.14 லட்சம் நிவாரண உதவி வழங்க முதல்வர் ஜெயலலிதா  உத்தரவிட்டுள்ளார்.  இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை வருமாறு., 17.5.2016 அன்று காஞ்சிபுரம் மாவட்டம், சோழிங்கநல்லூர் வட்டம், பெருங்குடி கிராமத்தைச் சேர்ந்த  அண்ணாமலை என்பவரின் மனைவி பேபி, 18.5.2016 அன்று விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் வட்டம், வீரணாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த குள்ளு என்பவரின் மகன் சுப்ரமணியன், 20.5.2016 அன்று திருவாரூர் நகரம், காந்தி

நேபாள நிலச்சரிவில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள் 10 பேரை மீட்க அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

நேபாள நிலச்சரிவில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள் 10 பேரை மீட்க அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

ஞாயிறு, ஜூலை 31,2016, கடும் மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக, நேபாளத்தில் சிக்கியுள்ள 10 தமிழர்களை மீட்டு அழைத்து வர முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்துள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு அதிகாரிகளுக்கு உரிய  உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.  இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு வருமாறு., தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் வசித்துவரும் 19 பேர் கொண்ட ஒரு குழு நேபாளத்தில் உள்ள முக்திநாத் ஆலயத்திற்கு கடந்த ஜூலை 20-ம் தேதி பக்திச் சுற்றுலா சென்றதாகவும், அங்கு ஏற்பட்ட கடும்

பாலாறு தடுப்பணையில் தவறி விழுந்து உயிரிழந்த விவசாயி சீனிவாசன் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

பாலாறு தடுப்பணையில் தவறி விழுந்து உயிரிழந்த விவசாயி  சீனிவாசன் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

ஞாயிறு, ஜூலை 31,2016, சென்னை  – பாலாற்றில் கட்டப்பட்ட பெரும்பள்ளம் தடுப்பணை சுவர் மீது நின்று வேடிக்கை பார்க்கும்போது தண்ணீரில் தவறி விழுந்து இறந்த சீனிவாசனின்  குடும்பத்திற்கு  மூன்று லட்சம் ரூபாய் வழங்க முதல்வர் ஜெயலலிதா  உத்தரவிட்டுள்ளார். இது குறித்து முதல்வர்  ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில்  கூறியிருப்பதாவது., பாலாறு, கர்நாடக மாநிலத்தின் கோலார் மாவட்டத்தில் உற்பத்தியாகி, ஆந்திர மாநிலத்தின் சித்தூர் மாவட்டம் வழியாக, தமிழ்நாட்டிலுள்ள வேலூர் மாவட்டத்தில் நுழைந்து, திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்கள்  வழியாக 222

அ.தி.மு.க. சார்பில் தமிழக அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டங்கள் : தர்மபுரி மாவட்டத்தில் இன்று தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது

அ.தி.மு.க. சார்பில் தமிழக அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டங்கள் : தர்மபுரி மாவட்டத்தில் இன்று தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது

சனி, ஜூலை 30,2016, தர்மபுரி,அ.தி.மு.க. சார்பில் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழக அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டங்கள் இன்று(சனிக்கிழமை) தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது. இதுகுறித்து தர்மபுரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், உயர்கல்வித்துறை அமைச்சருமான கே.பி.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– தமிழக அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள மக்கள் நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அ.தி.மு.க. சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டங்கள், தர்மபுரி மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது. பொதுக்கூட்டங்கள்

பேரவையை நடத்தவிடாமல் தடுக்கும் திமுக உறுப்பினர்களுக்கு பேரவைத் தலைவர் ப.தனபால் கண்டனம்: விதிகள் படி நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை

பேரவையை நடத்தவிடாமல் தடுக்கும் திமுக உறுப்பினர்களுக்கு பேரவைத் தலைவர் ப.தனபால் கண்டனம்: விதிகள் படி நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை

சனி, ஜூலை 30,2016, சென்னை  – அவையை நடத்த விடாமல் தன்னை ஒருமையில் பேசி அவமானப்படுத்துவதாக தி.மு.க எம்.எல்.ஏக்கள் மீது சபாநாயகர் குற்றம்சாட்டியுள்ளார். தி.மு.க உறுப்பினர்கள் தொடர்ந்து அவைக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டால் தி.மு.க உறுப்பினர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.  சட்டசபையில் நேற்று முன்தினம் ஜவுளித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசியதை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி தி.மு.க உறுப்பினர்கள் பெரும் ரகளையில் ஈடுப்பட்டனர். அப்போது சபையை

பப்பாளி இலை சாற்றை பருக அரசாணை வெளியிட்டு டெங்கு நோயை ஒழித்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சித்த மருத்துவர்கள் பாராட்டு

பப்பாளி இலை சாற்றை பருக அரசாணை வெளியிட்டு டெங்கு நோயை ஒழித்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சித்த மருத்துவர்கள் பாராட்டு

சனி, ஜூலை 30,2016, பப்பாளி இலை சாற்றை பருக அரசாணை வெளியிட்டு டெங்கு நோயை ஒழித்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு தேனி மாவட்ட சித்த மருத்துவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம், போடி கம்பம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் பப்பாளி பயிரப்படுவதால் இப்பகுதி விவசாயிகள் இதன் இலைகளை காயவைத்து தரம் பிரித்து மதுரை, திருச்சி, சென்னை போன்ற இடங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். இதனால் தங்களுக்கு நல்ல லாபம் கிடைப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர். டெங்கு காய்சலை தமிழகத்தில்