ஆவின் நிறுவன ஊழியர்களுக்கு முதன்முறையாக மருத்துவ காப்பீடு திட்டத்தை அறிவித்து உள்ள முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஆவின் ஊழியர்கள் நன்றி

ஆவின் நிறுவன ஊழியர்களுக்கு முதன்முறையாக மருத்துவ காப்பீடு திட்டத்தை அறிவித்து உள்ள முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஆவின் ஊழியர்கள் நன்றி

ஞாயிறு, ஜூலை 24,2016, ஆவின் நிறுவன ஊழியர்களுக்கு முதன்முறையாக மருத்துவ காப்பீடு திட்டத்தை அறிவித்து உள்ள முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, ஆவின் ஊழியர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில், கன்னியாகுமரி மாவட்ட ஆவின் நிறுவனம் நஷ்டத்தில் இயங்கியது. பால் உற்பத்தியும் முடங்கியது. பின்னர், முதலமைச்சராக ஜெயலலிதா பதவியேற்று கடந்த 5 ஆண்டுகளில், பல்வேறு சிறப்பு திட்டங்களால், ஆவின் நிறுவனம் நஷ்டத்தில் இருந்து மீட்கப்பட்டு, படிப்படியாக பால் உற்பத்தி அதிகரித்து, கடந்த 5 ஆண்டுகளில் லாபத்தை குவித்தது.

கடலில் மூழ்கி உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி : முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மீனவர்கள் குடும்பத்தினர் நன்றி

கடலில் மூழ்கி உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி : முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மீனவர்கள் குடும்பத்தினர் நன்றி

ஞாயிறு, ஜூலை 24,2016, வேதாரண்யம் அருகே வெள்ளப்பள்ளத்தில் மீன்பிடிக்கச் சென்று உயிரிழந்த 3 மீனவர் குடும்பத்தினருக்கு, முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, தலா 1 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. நிவாரணத் தொகை வழங்கிய முதலமைச்சருக்கு, மீனவர்களின் குடும்பத்தினர் கண்னீர்மல்க நன்றி தெரிவித்தனர். முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, தமிழக மீனவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் நலன் காக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கடந்த மாதம் 15-ம் தேதி கடலுக்குள்

நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா அஞ்சலி

நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா அஞ்சலி

ஞாயிறு, ஜூலை 24,2016, சென்னை : சென்னை, புனித ஜார்ஜ் கோட்டை அருகில் அமைந்துள்ள போர் நினைவு சின்னத்தில் நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, இந்திய ராணுவத்தால் புதிதாக  நிறுவப்பட்டுள்ள கொடிக் கம்பத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்களின் நினைவைப் போற்றும் வகையில் சென்னை, புனித ஜார்ஜ் கோட்டை அருகில் போர் நினைவு

முதல்வர் ஜெயலலிதா தலைமையில் தமிழகம் வெகுவேக முன்னேற்றம் அடைந்துள்ளது : வெங்கையா நாயுடு பாராட்டு

முதல்வர் ஜெயலலிதா தலைமையில் தமிழகம் வெகுவேக முன்னேற்றம் அடைந்துள்ளது : வெங்கையா நாயுடு பாராட்டு

ஞாயிறு, ஜூலை 24,2016, சென்னை : முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான  தமிழகம் வெகுவேகமாக முன்னேற்றமடைந்து வருகிறது என்று சென்னையில் நேற்று நடைபெற்ற மெட்ரோ ரயில் திட்ட விழாவில் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு பாராட்டு தெரிவித்தார். வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர் விம்கோ நகர் வரை  மெட்ரோ ரயில் முதல் திட்ட நீட்டிப்புக்கான அடிக்கல் நாட்டு விழாவில் அதற்கான சிறப்பு மலரை வெளியிட்டு மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு பேசினார். அப்போது அவர் பேசியதாவது., சென்னை மெட்ரோ ரயில்

தஞ்சை கூலித் தொழிலாளியின் மகள் K.சாந்தினியின் மருத்துவ படிப்புக்கான முழு செலவையும் ஏற்றார் முதலமைச்சர் ஜெயலலிதா

தஞ்சை கூலித் தொழிலாளியின் மகள் K.சாந்தினியின் மருத்துவ படிப்புக்கான முழு செலவையும் ஏற்றார் முதலமைச்சர் ஜெயலலிதா

சனி, ஜூலை 23,2016, தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவியின் வறுமை நிலையை அறிந்து,மாணவியின் மருத்துவ படிப்புக் கான முழு செலவையும் முதலமைச்சர் ஜெயலலிதா ஏற்றுக்கொண்டுள்ளார். அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா, ஏற்கனவே 3 ஏழை மாணவிகளின் மருத்துவ படிப்புக்கான முழு செலவையும் ஏற்றுக்கொண்டிருக்கிறார். திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகள் பிரியதர்ஷினி, புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ஆடு மேய்க்கும் தொழிலாளியின் மகள் மேகலா, திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பிருந்தாதேவி ஆகியோரின் மருத்துவ படிப்புக்கான செலவு முழுவதையும் அவர்

திருவள்ளுவர் சிலையை நிறுவ உத்தரவிட்ட உத்தரகாண்ட் முதல்வர் ஹரிஷ் ராவத்துக்கு முதல்வர் ஜெயலலிதா நன்றி

திருவள்ளுவர் சிலையை நிறுவ உத்தரவிட்ட உத்தரகாண்ட் முதல்வர் ஹரிஷ் ராவத்துக்கு முதல்வர்  ஜெயலலிதா நன்றி

சனி, ஜூலை 23,2016, ஹரித்துவார் மேளாபவன் பகுதியில் திருவள்ளுவர் சிலையை நிறுவ ஏற்பாடு செய்த உத்தரகாண்ட் முதல்வருக்கு முதல்வர் ஜெயலலிதா நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து உத்தரகாண்ட் முதல்வர் ஹரிஷ் ராவத்துக்கு, முதல்வர் ஜெயலலிதா கடிதம் அனுப்பியுள்ளார்.  அதில் கூறியிருப்பதாவது: ஹரித்துவாரில் தமிழ் ஞானி புலவர் திருவள்ளுவர் சிலை நிறுவுவது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையையும் தமிழ்நாட்டில் உருவான  அமைதின்மையையும் நீங்கள் அறிந்ததே. இப்பிரச்சினை குறித்து பிரதமருக்கு நான் கடிதம் எழுதி இருக்கிறேன். உணர்ச்சிகரமான இப் பிரச்சினையில் தமிழக மக்களின் உணர்வுகளின்

ரூ.3,770 கோடியில் மெட்ரோ ரெயில் விரிவாக்க திட்டம் : முதல்வர் ஜெயலலிதா இன்று அடிக்கல் நாட்டுகிறார்

ரூ.3,770 கோடியில் மெட்ரோ ரெயில் விரிவாக்க திட்டம் : முதல்வர் ஜெயலலிதா இன்று அடிக்கல் நாட்டுகிறார்

சனி, ஜூலை 23,2016, சென்னை  – வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர் விம்கோ நகர் வரையிலான, சென்னை மெட்ரோ ரெயில் விரிவாக்க திட்டத்துக்கு முதல்வர் ஜெயலலிதா இன்று ஆர்.கே.நகரில் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு பங்கேற்கிறார். சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மெட்ரோ ரெயில் திட்டப் பணிகள் நடந்து வருகிறது. 2 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் பாதை போடப்படுகிறது. வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரை 23.05 கிலோ