அரசு கேபிள் டி.வி சந்தாதாரர்கள் அனைவருக்கும் இலவச செட்டாப் பாக்ஸ் : தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் அறிவிப்பு

அரசு கேபிள் டி.வி சந்தாதாரர்கள் அனைவருக்கும் இலவச செட்டாப் பாக்ஸ் : தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் அறிவிப்பு

ஜூலை, 4 , 2017 ,செவ்வாய்க்கிழமை, சென்னை : அரசு கேபிள் டி.வி சந்தாதாரர்கள் அனைவருக்கும் இலவசமாக செட்டாப் பாக்ஸ் வழங்கப்படும் என்று தமிழக சட்டசபையில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் அறிவித்துள்ளார். தமிழக சட்டசபையில் தகவல் தொழில்நுட்பம் குறித்த மானியக்கோரிக்கை விவாதங்களுக்கு பதிலளித்த அமைச்சர் மணிகண்டன்:- 2010 – 11-ம் ஆண்டில் ரூ.42,105 கோடியாக இருந்தது, 2015 – 16-ம் ஆண்டில் ரூ.98,117 கோடியாக அதிகரித்து, 2016 -17 ஆம் ஆண்டில் ரூ.1,01,985 கோடியாக உயர்ந்துள்ளது.

கருணை அடிப்படையில் 62 அலுவலர்களின் வாரிசுதாரர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

கருணை அடிப்படையில் 62 அலுவலர்களின் வாரிசுதாரர்களுக்கு  பணிநியமன  ஆணைகளை வழங்கினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

ஜூலை, 4 , 2017 ,செவ்வாய்க்கிழமை, சென்னை : பெருநகர சென்னை மாநகராட்சியில் பணிக்காலத்தில் காலமான 62 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 5 நபர்களுக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமைச்செயலகத்தில் நேற்று பணிநியமன ஆணைகளை வழங்கினார். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சென்னை பெருநகர அபிவிருத்தி பகுதிகள் தவிர மாநிலம் முழுவதும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு வசதிகள் மேற்கொள்வதுடன் கூட்டுக் குடிநீர் திட்ட பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதும்

மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு 7,000 கோடி ரூபாய் வங்கிக் கடன் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு 7,000 கோடி ரூபாய் வங்கிக் கடன் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

ஜூலை, 3 , 2017 , திங்கட்கிழமை, சென்னை : நடப்பாண்டில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு 7,000 கோடி ரூபாய் வங்கிக் கடன் வழங்கப்படும் என தமிழக சட்டபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழக சட்டப் பேரவையில் இன்று விதி எண்.110-ன் கீழ் முதல்வர் பழனிசாமி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பாக சில அறிவிப்புகளை வெளியிட்டார் அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:– ”ஒரு மாநிலத்தின் உயிர் நாடியாக விளங்குவது கிராமங்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. ஊராட்சிகளில் வாழும் மக்கள்

சிறு, குறு விவசாயிகளின் நலனுக்காக 100 கோடி ரூபாய் மதிப்பில் கூட்டுப் பண்ணைய திட்டம் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சிறு, குறு விவசாயிகளின் நலனுக்காக 100 கோடி ரூபாய் மதிப்பில் கூட்டுப் பண்ணைய திட்டம் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

ஜூலை, 2 , 2017 , ஞாயிற்றுக்கிழமை, சென்னை: சிறு, குறு விவசாயிகளின் நலனுக்காக ரூ.100 கோடியில் கூட்டுப் பண்ணைய முறை அறிமுகப்படுத்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- தமிழகத்தில் மொத்தம் உள்ள 81.18 இலட்சம் விவசாயிகளில், சுமார் 92 சதவீதம் பேர் சிறு குறு விவசாயிகள் ஆவர். இவர்கள் குறைந்த பரப்பளவில் சாகுபடிப் பணியை மேற்கொண்டு வருவதால், தங்களுக்குத் தேவையான கடன் வசதியைப் பெற்று,

மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு எம்.ஜி.ஆர். பெயர் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு எம்.ஜி.ஆர். பெயர் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

ஜூலை, 1 ,2017 ,சனிக்கிழமை,  மதுரை : மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு எம்.ஜி.ஆர். பெயர் சூட்டப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். மதுரையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு தொடக்க விழாவில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி,மதுரை, மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் பெயரை சூட்ட வேண்டும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், மதுரை மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும் விடுத்த கோரிக்கையினை அரசு உடனடியாக ஏற்று,

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து மதுரைக்கு சிறப்பு குடிநீர் திட்டம் : எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் அறிவிப்பு

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து மதுரைக்கு சிறப்பு குடிநீர் திட்டம் : எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் அறிவிப்பு

ஜூலை, 1 ,2017 ,சனிக்கிழமை, மதுரை : மதுரையில் நேற்று நடைப்பெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மதுரை மாநகருக்கு சிறப்பு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்துள்ளார்.  மதுரையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ,எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை எப்படியெல்லாம் கொண்டாட வேண்டும் என்று அம்மா திட்டமிட்டு இருந்தார்களோ, அதில் சிறிதளவு கூட குறைவு இல்லாமல் அம்மாவின் பிள்ளைகளாகிய நாங்கள் தமிழ்நாடு முழுவதும் இந்த விழாவை கொண்டாட முடிவு