முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட பயனாளிகள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, நன்றி

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட பயனாளிகள்  முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, நன்றி

வியாழன் , ஜூலை 21,2016, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட பயனாளிகள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர். முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துமனையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த திருமதி. சசிகலா, செல்வி.ஜெயந்தி, செல்வி.கல்பனா, திரு. காண்டீபன், உள்ளிட்ட 10 பேருக்கு, சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. எவ்வித

முதல்வர் ஜெயலலிதாவுடன் ஜெர்மன் குழு சந்திப்பு : தமிழகத்தில் தொழில் முதலீடுகளுக்கு முழு ஒத்துழைப்பு ஜெர்மன் தூதரிடம், முதல்வர் உறுதி

முதல்வர் ஜெயலலிதாவுடன் ஜெர்மன் குழு சந்திப்பு : தமிழகத்தில் தொழில் முதலீடுகளுக்கு முழு ஒத்துழைப்பு ஜெர்மன் தூதரிடம், முதல்வர் உறுதி

வியாழன் , ஜூலை 21,2016, சென்னை:ஜெர்மனி நாட்டில் இருந்து தமிழகத்தில் செய்யப்படும் முதலீடுகளுக்கு முழு ஒத்துழைப்பு தரப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா உறுதி அளித்துள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:– முதலமைச்சர் ஜெயலலிதாவை, இந்தியாவுக்கான ஜெர்மனி நாட்டின் தூதர் மார்ட்டின் நே, தலைமைச் செயலகத்தில் 20–ந் தேதி (நேற்று) சந்தித்துப் பேசினார். சட்டசபைத் தேர்தலில் தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்றதற்காக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார். கடந்த ஆண்டு டிசம்பர்

பள்ளிக்கல்வித்துறை சார்பில் ரூ.408 கோடி மதிப்பீட்டில் கட்டிடங்கள் : முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்

பள்ளிக்கல்வித்துறை சார்பில் ரூ.408 கோடி மதிப்பீட்டில் கட்டிடங்கள் : முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்

வியாழன் , ஜூலை 21,2016, சென்னை:பள்ளிக்கல்வித்துறை சார்பில் தமிழகம் முழுவதும் ரூ.408 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதலமைச்சர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். முதலமைச்சர் ஜெயலலிதா 18.7.2016 அன்று தலைமைச்செயலகத்தில், பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் திருச்சி மாவட்டம், திருச்சி, கோ.அபிஷேகபுரத்தில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆசிரியர் இல்லத்தை காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார். மேலும், தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் 408 கோடியே 34 லட்சத்து 6 ஆயிரம்

அரசு பணியாளர்களுக்கான மருத்துவக்காப்பீட்டுத் திட்டம் : முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

அரசு பணியாளர்களுக்கான மருத்துவக்காப்பீட்டுத் திட்டம் : முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

வியாழன் , ஜூலை 21,2016, சென்னை : நான்கு ஆண்டு காலத்திற்கு யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படும் அரசுப் பணியாளர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தினை தலைமை செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசு பணியாளர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை மேம்படுத்தி 1.7.2012 முதல் 30.6.2016 வரை நான்கு ஆண்டு காலத்திற்கு மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மூலம் செயல்படுத்திட, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார். இந்த