முதுகுப்புறத்தில் ஏற்பட்ட கட்டியால் அவதிப்பட்ட சிறுவன் தனுஷுக்கு சென்னையில் மருத்துவச் சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

முதுகுப்புறத்தில் ஏற்பட்ட கட்டியால் அவதிப்பட்ட சிறுவன் தனுஷுக்கு சென்னையில் மருத்துவச் சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

புதன், ஜூலை 20,2016, சென்னை : பல ஆண்டுகளாக முதுகுப்புறத்தில் ஏற்பட்ட கட்டியால் அவதிப்பட்ட சிறுவனுக்கு சிறந்த சிகிச்சையளிக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டம், மத்திகிரி தரப்பு, குருபட்டிகிராமத்தைச் சேர்ந்த பவளக்கொடி என்பவரின் மகன் சிறுவன் தனுஷ். முதுகுப் பகுதியில் பல ஆண்டுகளாக உள்ள கட்டியால் அவதிப்படுவதாக ஊடகங்களில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து முதலமைச்சர் ஜெயலலிதா சிறுவன் தனுஷுக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும்

சோலார்பேனல் மோசடி வழக்கு : முன்னாள் தி.மு.க. அமைச்சர் பழனிமாணிக்கத்துக்கும் தொடர்பு

சோலார்பேனல் மோசடி வழக்கு : முன்னாள் தி.மு.க. அமைச்சர் பழனிமாணிக்கத்துக்கும் தொடர்பு

புதன், ஜூலை 20,2016, கோவை  – சோலார்பேனல் மோசடி வழக்கில் முன்னாள் தி.மு.க. அமைச்சர் பழனிமாணிக்கத்துக்கும் தொடர்பு இருப்பதாக சரிதா நாயர் குற்றம் சாட்டி உள்ளார். கோவை வடவள்ளியில் வீடுகளில் சோலார் பேனல் வைத்து தருவதாக கூறி மோசடி செய்ததாக அந்த நிறுவனத்தின் இயக்குனர் சரிதா நாயர், அவரது முன்னாள் கணவர் பிஜூ ராதாகிருஷ்ணன், மேலாளர் ரவி ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கோவை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் (எண்-6) நடந்து வருகிறது. இந்த வழக்கின்

முதலமைச்சர் கோப்பைக்கான கூடைப்பந்தாட்ட போட்டி பரிசுத் தொகை ரூ.72 லட்சம் : பரிசுத்தொகை வழங்கி ஊக்குவிக்கும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, வீரர் வீராங்கனைகள் நன்றி

முதலமைச்சர் கோப்பைக்கான கூடைப்பந்தாட்ட போட்டி பரிசுத் தொகை ரூ.72 லட்சம்  : பரிசுத்தொகை வழங்கி ஊக்குவிக்கும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, வீரர் வீராங்கனைகள் நன்றி

புதன், ஜூலை 20,2016, முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு 72 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. பரிசுத்தொகை வழங்கி ஊக்குவிக்கும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, வீரர் வீராங்கனைகள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துக் கொண்டனர். தமிழகத்தில், விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில், முதலமைச்சர்  ஜெயலலிதா, ஆண்டுதோறும் முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிகள் நடத்த உத்தரவிட்டுள்ளார். அதன்படி, அனைத்து விளையாட்டுகளும், தனித்தனியாக மாவட்ட வாரியாக நடத்தப்பட்டு, அதில் தேர்வு செய்யப்பட்டவர்கள், மண்டல அளவிலான போட்டிக்கு

மக்கள் குறை தீர்க்கும் முகாம்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி,விலையில்லா தையல் இயந்திரங்கள், சலவை பெட்டிகள் வழங்கப்பட்டன

மக்கள் குறை தீர்க்கும் முகாம்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி,விலையில்லா தையல் இயந்திரங்கள், சலவை பெட்டிகள் வழங்கப்பட்டன

புதன், ஜூலை 20,2016, முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் முகாம்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு விலையில்லா தையல் இயந்திரங்கள், சலவை பெட்டிகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. திருவாரூர் மாவட்ட மாற்றுதிறனாளிகள் நலத்துறை சார்பில் நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளிகளுக்கு பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தையல் இயந்திரம் மற்றும் வங்கிக்கடன் மானியமாக 10 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை உள்ளிட்டவை வழங்கப்பட்டன. இதில் அமைச்சர் திரு. ஆர். காமராஜ், நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்

அதிமுக வட்டசெயலாளர் தில்லை ஆர்.பாஸ்கர் கட்சியிலிருந்து நீக்கம் : முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை

அதிமுக வட்டசெயலாளர் தில்லை ஆர்.பாஸ்கர் கட்சியிலிருந்து நீக்கம் : முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை

புதன், ஜூலை 20,2016, சென்னை : திருவொற்றியூரை சேர்ந்த அதிமுக  வட்ட செயலாளர் தில்லை ஆர்.பாஸ்கர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஜெயலலிதா  அறிவித்துள்ளார் இது குறித்து அதிமுக பொது செயலாளரும் முதலமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்ட  அறிவிப்பு வருமாறு: கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் நடந்து கொண்டதாலும் கழகக்கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தாலும் திருவள்ளுர் கிழக்கு மாவட்டம் திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த 18 வது வட்ட செயலாளர் தில்லை

சுற்றுலா மற்றும் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ரூ.12.64 கோடியில் கட்டப்பட்ட கட்டிடங்கள் : முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்

சுற்றுலா மற்றும் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ரூ.12.64 கோடியில் கட்டப்பட்ட கட்டிடங்கள் : முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்

புதன், ஜூலை 20,2016, சென்னை : முதல்வர் ஜெயலலிதா நேற்று தலைமைச் செயலகத்தில், சுற்றுலாத் துறை சார்பில் ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதி மற்றும் திருக்கடையூரில் ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பிலான சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதியை காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார். மேலும் பல்வேறு மாவட்டங்களில் ரூ.9கோடியே 44 லட்சத்து 95 ஆயிரம் செலவில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில்

மனநல மருத்துவர் டாக்டர் சாரதா மேனனுக்கு அவ்வையார் விருதை வழங்கினார் முதல்வர் ஜெயலலிதா

மனநல மருத்துவர் டாக்டர் சாரதா மேனனுக்கு அவ்வையார் விருதை வழங்கினார் முதல்வர் ஜெயலலிதா

புதன், ஜூலை 20,2016, சென்னை: முதல்வர் ஜெயலலிதா,தலைமைச் செயலகத்தில், மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் நலன் மற்றும் மறுவாழ்விற்காக சேவை ஆற்றி வரும் அரசு மனநல மருத்துவ நிலையத்தின் முன்னாள் தலைவரும், SCARF தொண்டு நிறுவனத்தின் நிறுவனர்-ஆலோசகருமான டாக்டர் எம். சாரதா மேனனுக்கு 2016-ஆம் ஆண்டிற்கான அவ்வையார் விருதினை நேற்று வழங்கினார். பல்வேறு துறைகளில் தொண்டாற்றும் பெண்களை கௌரவப்படுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி “அவ்வையார் விருது” 2012-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. டாக்டர் எம். சாரதா

முதலமைச்சர் கோப்பைக்கான கூடைப்பந்தாட்ட போட்டி பரிசுத் தொகை ரூ.72 லட்சம் : பரிசுத்தொகை வழங்கி ஊக்குவிக்கும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, வீரர் வீராங்கனைகள் நன்றி