ஈரான் சிறையில் இருந்து மீட்கப்பட்ட 3 மீனவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி : முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி திரு.விஜயகுமார் எம்.பி வழங்கினார்

ஈரான் சிறையில் இருந்து மீட்கப்பட்ட 3 மீனவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி : முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி திரு.விஜயகுமார் எம்.பி வழங்கினார்

திங்கள் , ஜூலை 18,2016, ஈரான் சிறையில் இருந்து மீட்கப்பட்டு சொந்த ஊர் திரும்பிய கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டிணத்தைச் சேர்ந்த 3 மீனவர்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆணைப்படி தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டிணம் கிராமத்தைச் சேர்ந்த கிள்ளாரியன், பிரபு, டேவிட் ஆகிய 3 மீனவர்களும் துபாய் நாட்டில் தங்கி அங்குள்ள ஆழ்கடல் பகுதிகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். கடந்த பிப்ரவரி மாதம் 7-ம் தேதி எல்லைத்தாண்டியதாகக் கூறி, இவர்கள் ஈரான் கடலோர

ஏழை மாணவி பிருந்தாதேவியின் உயர்கல்விக்கு உதவிய முதல்வர் ஜெயலலிதா : எம்.பி.பி.எஸ் படிப்பு முழுக்கட்டணத்தையும் ஏற்றார்

ஏழை மாணவி பிருந்தாதேவியின் உயர்கல்விக்கு உதவிய முதல்வர் ஜெயலலிதா : எம்.பி.பி.எஸ் படிப்பு முழுக்கட்டணத்தையும் ஏற்றார்

திங்கள் , ஜூலை 18,2016, சென்னை : ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ஏழை மாணவி பிருந்தாதேவி, மருத்துவப் படிப்புக்கான முழு செலவையும் ஏற்றுக்கொண்டு, முதலாம் ஆண்டுக் கட்டணமாக :ரூ50,000 ரூபாய் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். ஸ்ரீரங்கம் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட அந்தநல்லூர் ஒன்றியத்தில் உள்ள மேலகுழுமணி கிராமத்தைச் சேர்ந்த முத்துவீரன்- மலர்க்கொடி தம்பதியின் மகள் பிருந்தா தேவி. பிளஸ் 2 முடித்த இவருக்கு, கலந்தாய்வில் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ்., படிப்பதற்கு இடம் கிடைத்துள்ளது. இந்த நிலையில்,

கண்புரை அறுவை சிகிச்சையால் பார்வை இழந்த 23 பேருக்கு தலா ரூ 3 லட்சம் நிதியுதவியும்,மாதம் 1000 ரூபாய் ஒய்வூதியம் வழங்கவும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

கண்புரை அறுவை சிகிச்சையால் பார்வை இழந்த 23 பேருக்கு தலா ரூ 3 லட்சம் நிதியுதவியும்,மாதம் 1000 ரூபாய் ஒய்வூதியம் வழங்கவும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

திங்கள் , ஜூலை 18,2016, சென்னை : மேட்டூர் அரசு மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை மேற்கொண்டு தொற்றுபாதிப்பு ஏற்பட்ட 23 நபர்களுக்கும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா மூன்று லட்சம் ரூபாய் வழங்க, முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.  மேலும், பார்வை பாதிக்கப்பட்ட 21 பேர்களுக்கு மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் மாதம் ஆயிரம் ரூபாய் ஒய்வூதியம் வழங்கவும் முதலவர் ஜெயலலிதா  உத்தரவிட்டுள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறி்ப்பு தேசிய கண்ணொளி

77 மீனவர்கள்-102 மீன் பிடி படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க பிரதமரை முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தல்

77 மீனவர்கள்-102 மீன் பிடி படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க பிரதமரை முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தல்

திங்கள் , ஜூலை 18,2016, சென்னை : இலங்கை சிறைகளில் உள்ள 77 தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.  பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, தமிழக மீனவர்கள் தங்களது பாரம்பரிய நீர் பகுதியில் மீன் பிடிக்க தொடர்ந்து தடைகள் ஏற்படுத்தப்படுகின்றன. கடந்த 15-7-2016அன்று ராமநாதபுரம்